சும்மா மோடிக்கு கண்மூடி - TopicsExpress



          

சும்மா மோடிக்கு கண்மூடி ஜால்ரா அடிக்கும் சிலருக்கு... இனிமே எவனாச்சும் மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவின் முதல் மாநிலம்ன்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு பேசுங்க...இல்லன்னா ஓடி போயிருங்க..எதாச்சும் அசிங்கமா சொல்லிற போறேன்.. இந்தியாவின் சப்பான் குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜராத் சப்பான் சிங்கபூரு என்று அளந்துவிடுவது நல்லது....!!! *தனி நபர் வருமாணம் - இந்தியாவில் குஜராத்திற்கு 10 ம் இடம். *ஹூமன் டெவலப்மெண்ட் 527புள்ளிகள் இந்தியாவில் 14 இடம். *ஜிடிபி(Gross domestic product (GDP) - இந்தியாவில் 5ம் இடம். வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்திரபிரேதசம் கூட 3 ம் இடத்தில் உள்ளது. *எழுத்தறிவில் 18 ம் இடம் *ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ம் இடம். *சாலைகள் பராமரிப்பு 11 ம் இடம். * தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் முதல் 4 நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை. *பிரவச கால குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன.பிற மாநிலங்களில் 12முதல் 14 வரை. *மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்கள் 63.12 பெண்கள் 64.10 பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67,பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர். References: 1. rediff/business/slide-show/slide-show-1-indian-states-with-highest-per-capita-income/20120912.htm#10 2. en.wikipedia.org/wiki/Human_Development_Index indiatext.net/hdi-india/ 3. indiatext.net/gdp-indian-states/ census2011.co.in/literacy.php 4. business.rediff/slide-show/2010/jul/15/slide-show-1-indias-top-10-states-with-lowest-povtery.htm#9 5. infrawindow/reports-statistics/road-denstiy-in-india-dispartiy-persist_15/ 6. jagranjosh/general-knowledge/indian-states-that-have-the-maximum-number-of-industries-1303192911-1 7. infochangeindia.org/women/statistics/life-expectancy-and-infant-mortaltiy-rates-for-selected-indian-states.html 8. infochangeindia.org/women/statistics/life-expectancy-and-infant-mortaltiy-rates-for-selected-indian-states.html டேய் அப்பாடக்கருகளா போதும்டா.... நீங்க ஓட்டுனது... ரீல் அறுந்து போச்சு..... இத்தோட நிறுத்திக்குவோம்.... !!!
Posted on: Tue, 16 Jul 2013 10:01:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015