சேரலமா அல்லது கேரளமா - TopicsExpress



          

சேரலமா அல்லது கேரளமா ? சேர மன்னர்களின் வாணிக நாவாய் குட்டுவன் என்னும் சேரன் மேலைக் கடலில் கப்பல் ஓட்டிப் பொன்னைக் கொண்டுவந்த காலத்தில் பிற அரசர்களின் கப்பல்கள் மேலைக்கடல் வழியாகச் செய்த கடல் வாணிகம் தடைபட்டுக் கிடந்தது. வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிற கலம் செல்கலாது (மாறோக்கத்து நப்பசலையார் - புறநானூறு 126) இன்று கேரளம் என்று வழங்கப்படும் சொல் கடல் வழியாக வந்தவர்கள் உச்சரித்த சொல் சேரலம் என்ற இயற்பெயர் மொழி மாற்றம் செய்ய பட்டு உள்ளது சேரலம் என்றால் அது சங்க தமிழ் நடை முறையில் இருந்த பகுதியாக இருப்பதால் மேலை நாட்டினவர்கள் பயன் படுத்திய கேரளம் என்ற சொல்லி வழக்கத்தில் இருந்து வருகிறது இனி தமிழர்களாவது சேரலம் என்ற சொல்லை தொடர்ந்து பயன் படுத்தலாமே ? உலகில் சேரன் என்ற பெயரில் உள்ள ஊர்கள் உங்கள்; அனைவரின் பார்வைக்கு இதுவரை இலக்கியம் நமது வரலாற்றை சொல்லியது இன்றா உலக செய்மதி தொழில் நுட்ப ஆய்வுகள் நமது வரலாறை நிரூபிக்க வைக்கிறது இது வரை முதல் கட்ட ஆய்வில் 14000 தமிழ் ஊர் பெயர்கள் என் பதிவில் வந்து கடல் சார் வரலாற்றில் ஆமைகளின் வழி தடங்கள் மூலமாக எனக்கு தெரிய வந்து உள்ளது முதலில் நமக்கு வரலாறு இருக்கிறது என்று நம்ப துவங்கினால் அடுத்த அடுத்த தேடல்கள் தானாக வர துவங்கும் Burma Chera 20.56 93.11 Ethiopia Chera Gudde 9.83 34.71 France Chera 41.5 9.2 India Cheran 25.71 90.68 India Cheranmahadevi 8.68 77.56 Iran Chera Khani 32.56 50.85 Iran Cheran 37.66 47.55 Iran Cheran 37.16 58.81 Iraq Chera 36.54 43.97 Mozambique Cherara -19.21 34.09 Pakistan Chera 34.21 73.1 Papua New Guinea Cheragum -3.61 143.05 Spain Chera 39.6 -0.96 Spain Chera 40.78 -1.76 Spain Cherallo 42.36 0.88 Sudan Cherawa 11.66 31.03 Tanzania Chera -8.73 36.85 Zambia Chera -15.2 26.98
Posted on: Wed, 13 Nov 2013 08:02:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015