சிறப்பொடு பூசனை - TopicsExpress



          

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. மு.வ உரை உரை: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தி்ல் வானோர்க்காக நடைபெறும் தி்ருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. கலைஞர் உரை: வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தி்ல் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?. சாலமன் பாப்பையா உரை: மழை பொய்த்துப் போனால் தெய்வத்தி்ற்குத் தி்னமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தி்ருவிழாவும் நடைபெறாது. Translation: If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore. Explanation: If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Fri, 08 Nov 2013 12:06:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015