சில சமயங்களில நம்ம பாய் - TopicsExpress



          

சில சமயங்களில நம்ம பாய் எடுக்கிற முடிவுகள் மொத்த சப்பராவையே கதி கலங்க வைக்கும். ஒருமுறை நாம பாயோட சப்பரால இருந்து கொழும்புக்கு நம்ம ரவி இடியப்பம் சாப்பிட போய்கொண்டிருந்தான். அப்போ தூக்கத்தில இருந்த ரவி ஒழும்ப பஞ்சீல நம்ம பாயிட்ட கேட்டான் "மச்சான் கொழும்பு வந்திடிச்சா ????" கொஞ்சம் வெளில எட்டிபார்த்த பாய் சொன்னார் "இல்லடா நாம இப்போதான் தம்புல்லேல நிக்கிரம் " ரவி சொக்காயிடான் ரத்தினபுரில என்னண்டடா தம்புள்ள வரும் எண்டு ஜோசிச்சவன் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒழும்பி ஜன்னலால வெளில பார்த்தான் .ரோடு பிளாக்கா இருந்தது . ஜன்னல் ஓரமா ஒரு லாரி ரோட்டையே மறைச்ச படி நிண்டிட்டு இருந்திச்சு அதில எழுதி இருந்திச்சு " MANCHEE LEMON BISCUIT" mr.nalin gunawardane Distributors at "DAMBULLA" T.P-0711059555 அட நாறக் கொக்கே
Posted on: Wed, 04 Sep 2013 08:32:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015