சிலர் கூறுகின்றார்கள் இத்தேர்தல் மூலம் ஆட்சியை மாற்றப் போகின்றீர்களா? என்று. ஆம். அதனையும் செயய முடியும். டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக இருக்கும் போது என்ன நடந்தது. தென் மாகாணம், அதனை அடுத்து மேல் மாகாணம், அதைத் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல் அதனை அடுத்து ஜனாதிபதித் தேர்தல் என்று சிறிய காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் வெற்றி பெறவில்லையா? இது தென் மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஆரம்பிக்க வில்லையா? அது போல் ஏன் இதனையும் மத்திய, வடமேல், வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் இருந்து ஆரம்பிக்க முடியுமே...!
Posted on: Fri, 06 Sep 2013 21:16:05 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015