சொல்கின்ற கருத்துக்களை - TopicsExpress



          

சொல்கின்ற கருத்துக்களை நாம் பார்ப்பதில்லை. சொல்பவர் யார் என்றே பார்க்கிறோம். கோவில்களை விட கழிவறைகளே முக்கியம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் கருத்துக்கள் வரவேற்கப் பட வேண்டியவை. இதே கருத்தை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறிய போது கிளம்பிய எதிர்ப்புகள் இப்போது எங்கே? youtube/watch?v=v9hbQ4JBsEo indianexpress/videos/national/6/activists-protest-over-jairams-toilet-remark--/12723
Posted on: Thu, 03 Oct 2013 05:28:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015