செல்வராகவனின் - TopicsExpress



          

செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ ட்ரெய்லர் பார்த்தேன். ட்ரெய்லரை மாட்டும் பார்க்கையில், எனக்கு இந்த ட்ரெய்லர் பிடிக்கவில்லை. குறிப்பாக ஸிஜி. பல constraintகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும், நான் ஏற்கெனவே பார்த்த ஒரு படத்தை இந்த ட்ரெய்லர் நினைவு படுத்தியது. அது இங்கே: karundhel/2010/01/fountain-2006-english.html படம் வரட்டும். பார்ப்போம். அதன்பின் விமர்சனம் செய்வோம்.
Posted on: Sun, 04 Aug 2013 06:47:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015