செவிலியர்கள் அனைவரும் - TopicsExpress



          

செவிலியர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் அவர்களின் சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும். Tamil Nadu Nurses & Midwives Council லில் ஜூன் - 2012 முன்பு செவிலியராக பதிவு செய்து உள்ளவர்கள் அனைவரும் தங்களது பதிவினை ஜூலை - 2013 முதல் புதுப்பிக்க வேண்டும். (தனியார், அரசு, தொகுப்பூதியம், வேலைக்கு செல்வோர், செல்லாதவர்கள் என அனைத்து செவிலியர்கலுமே) மேலும் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இவை அனைத்தும் ஆன்லைன் (computer with internet) மூலமாகவே செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் புதுப்பிக்க தேவையானவை: 1. Registered Nurse Certificate(Scanned copy) 2. Your Appointment Order ((Scanned copy) 3. Passport Size Photograph (Scanned copy) பண பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் செய்தால் 350 OFFLINE BANK மூலம் செய்தால் 365 ஆகும். தேவைப்படும் உபகரணம் Computer with Internet and Scanner மேலும் ஏதேனும் உதவி தேவை பட்டால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். Umapathy - 9840 0110 50 Ravi - 9789 3435 91 இலவசம் மேற்கண்ட ஆன்லைன் மூலம் புதுப்பிக்கும் முறை, கணினி வசதி இல்லாத, வங்கி வசதி இல்லாத, இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லாத மற்றும் ONLINE RENEWAL செயல்பாட்டில் உதவி தேவைப்படும் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் இலவசமாக தொகுப்பூதிய சங்கத்தின் சார்பாக செய்து தரப்படும். தொடர்புக்கு: சீ. ரவி 500 A, பேராலி ரோடு பாலன் நகர் விருதுநகர் செல் : 9789 3435 91 மேலும் விவரங்களுக்கு tnfwebsite
Posted on: Tue, 09 Jul 2013 11:23:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015