சங்க இலக்கியமான - TopicsExpress



          

சங்க இலக்கியமான குறிஞ்சி பாட்டில் கபிலர் சங்க இலக்கியமான குறிஞ்சி பாட்டில் கபிலர் 99 மலர்களை பற்றி பேசுகிறார். சங்க இலக்கியம் எங்காணும் காண்ப்படுகிற மரங்களின் பெயர் பட்டியல் இதோ: பசுமை நாயகன் thagavalthalamஅகில் – Eaglewood Tree அதவம், அத்தி – Fig Tree அரச மரம் – Pipal Tree ஆசினி – Breadfruit Tree ஆத்தி – Bauhinia racemosa ஆலமரம் – Banyan Tree இகணை இரவம், இருள்மரம் இருப்பை, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree இற்றி – White Fig இலந்தை, இரத்தி, Jujube இலவம், பூளை – Silk Cotton Tree இல்லம் – Clearing Nut Tree பசுமை நாயகன்ஈத்து, ஈந்து – Date Palm உகா, உகாய், உவா – Toothbrush Tree உடை – Umbrella-thorn babul உந்தூழ் – Large Bamboo உன்ன மரம் எறுழ் மரம் – Alstonia scholaris ஓமை- Dillenia indica கடம்பு, மரவம் – Kadamba Oak கமுகு – Betelnut Tree களா மரம் – Corinda Tree கள்ளி – Cactus கவிர், முருக்கு – Coral Tree, Palaus Tree பசுமை நாயகன்காஞ்சி – Portia Tree காயா – Ironwood Tree குன்றி முத்து – Crab’s Eye Tree குமிழ் மரம் குரவம், குரவு – Bottle Flower Tree குருந்தம், குருந்து – A citrus Tree குளவி – பன்னீர் பூ மரம் கூதளி, கூதாளம் கூவிரம் கூவிளம் – வில்வம் – Bael Tree கொன்றை, கடுக்கை – Laburnum கோங்கம் – Cochlospermum gossypium thagavalthalamசந்தனம், ஆரம் – Sandalwood Tree சிலை மரம் செங்கருங்காலி, மோரோடம் – Red Catechu செயலை, பிண்டி – Asoka Tree செருந்தி ஞாழல் ஞெமை தடா மரம் தாழை – Fragrant Screw Pine தில்லை – Blinding Tree துடரி – மலை இலந்தை தென்னை – Coconut Tree தேக்கு – Teak Tree நரந்தம் – Bitter Orange நாவல் - Syzygium cumini - Jamun tree- நுணவம், நுணா மரம் - Morinda tinctoria thagavalthalamநெல்லி – Gooseberry Tree நொச்சி – Chaste Tree பசும்பிடி – Mysore Gamboge பனை – Palmyra Palm பலா – Jackfruit Tree பாங்கர் – Tooth-brush tree பாதிரி – Yellow Flower Trumpet Tree பாலை – Ivorywood Tree பிடவம், பிடவு புங்கம், புன்கு – Indian Beech புன்னை, நாகம் – Laurel Tree புளிய மரம் – Tamarind Tree போங்கம், சிவப்பு குன்றி – Red Wood Tree பசுமை நாயகன்மகிழம், இலஞ்சி – Pointed-leaved Ape Flower Tree மருதம் – Arjuna Tree மாமரம் – Mango Tree முருக்க மரம் முருங்கை மரம் மூங்கில், உந்தூழ், கழை – Bamboo யா மரம் வகுளம் – Bakul Tree வன்னி – Indian Mesquite வழை, சுரபுன்னை வாகை, உழிஞ்சில் – Sirissa Tree வாழை – Banana Tree விடத்தேரை – Ashy babool விளா – Wood Apple Tree வெள்ளோத்திரம் வேங்கை – Kino Tree வேம்பு – Neem Tree வேலம், வெள்வேலம் – Panicled Babool
Posted on: Sun, 24 Nov 2013 13:31:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015