சந்தனம் நீ நினைவுகளில் - TopicsExpress



          

சந்தனம் நீ நினைவுகளில் சங்கமம் குங்குமம் உன் கன்னமதில் வந்தனம் கண்டதும் வேகம் கொள்ளுதே என் மனம் கைத்தலம் பற்றிட மஞ்சள் வதனம் திலகம் இட்டிட மங்கள நாணையும் சூடிட மலரும் உன் முகம் பார்த்திட நாளும் அன்புடன் வாழ்க்கைத்தேரினை ஒட்டிட Urs Rs Av
Posted on: Sat, 26 Oct 2013 10:48:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015