சர்வதேச மரண தண்டனை - TopicsExpress



          

சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் மற்றும் ”உயிர் வலி” ஆவணப்பட பாடல் வெளியீடு இந்தியா முழுவதும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் 19 உயிர்கள் தூக்குமரத்தின் நிழலில் ஊசாலாடிக் கொண்டுள்ளது. மரண தண்டனை ஒழிப்போம் மனித நேயம் காப்போம். Website: saveperarivalan FB page – facebook/saveprarivalan 10-10-2013, வியாழக்கிழமை, மாலை 5 மணி இக்சா அரங்கம், எழும்பூர் அருங்காட்சியத்திற்கு எதிரில். Website: saveperarivalan FB page – facebook/saveprarivalan PUCL, பூவுலகின் நண்பர்கள், மே பதினேழு இயக்கம், People Watch, Evidence, Prison Ministry, GTO, Chennai Sikh Youth, PMDADP
Posted on: Thu, 10 Oct 2013 07:05:51 +0000

Trending Topics




© 2015