டில்லி தமிழர்களிடம் - TopicsExpress



          

டில்லி தமிழர்களிடம் வரவேற்பில்லை: இன்று சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் : உள்ளூரில் ஓணான் பிடிக்க தெரியாதவன், அசலூரில் சென்று ஆமை பிடிப்பானாம். கருப்பு கண்ணாடி போட்டவர்கள் எல்லாம், M G R ஆகிவிடமுடியுமா ??? புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை. மொதல்ல தமிழ்நாட்டுல எதிர் கட்சி தலைவரா பொறுப்பை நிறைவேத்துங்க. அப்பறம் யோசிக்கலாம், முதல்வர், பிரதமர் ஆகாரத பத்தி. மொதல்ல சட்டசபைக்கு போங்க சார், அரசியல் அரிச்சுவடி படிக்க. Correspondence course லையே ஒப்பேத்தலாம்னு பாத்த எப்படி. இன்றைய, முன்னாள் மற்றும் மறைந்த தமிழக முதல்வர்கள் எல்லாம், சட்டசபைல பங்கேற்று, அரசியல் அரிச்சுவடி படிச்சவங்கதான். உங்க கல்லூரியில, வேலைக்கே வராத ஊழியர், சம்பளம் கேட்டா, கொடுப்பிங்களா ???? ஆனா, நீங்க மட்டும், சட்டசபைக்கே போகாம, சம்பளம் வாங்கரின்களே ?? அப்பறம் எப்படி மத்தவங்கள குறை சொல்ல முடியும் ??? தனிப்பட்ட ஊழியர் ஒருத்தரால, உங்க கல்லூரி நடக்காம தடைபடலாமா ?? விட்டுருவின்களா ??? ஆனா உங்க எதிர்க்கட்சி தலைவர் பொறுப்ப மட்டும் நீங்க பாக்க மாட்டேன்கரின்களே ?? இது என்ன நியாயம். பொறுப்ப நிறைவேத்த விருப்பம் இல்லன்ன, ராஜினாமா செய்யலாமே ? உங்க சொந்த விருப்பு, வெறுப்புக்காக, தமிழக மக்கள் பொறுத்து போகனுமா ?? முதல்வரா ஆனா அப்பறம்தான் சட்டசபைக்கு வருவேன்ன, இப்ப எதுக்கு சட்டசபை உறுப்பினர் பதவி ???? இப்ப புரியுதா, தமிழ் மக்கள்கிட்ட உங்க செல்வாக்கு ????
Posted on: Sat, 30 Nov 2013 09:40:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015