டைல்ஸ் போட்ட - TopicsExpress



          

டைல்ஸ் போட்ட பாத்ரூம். தொலைக்காட்சிப் பெட்டி பெட் பத்திரிக்கைகள் கட்டில் கொசு வலை அவருக்கு உணவு சமைத்துக் கொடுக்க இரண்டு பேர். பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் வகைகளும் வழங்கப்படுகிறது இவையெல்லாம் குற்றவாளி லாலுவுக்கு "சிறையில்" வழங்கப்பட்டுள்ள வசதிகள். #ஒரு சுதந்திர போராட்ட வீரருக்கு / இந்த நாட்டுக்காக உழைத்த அப்பழுக்கற்ற அரசியல் வாதிகளுக்கு / நடை பாதையில் வாழ்ந்தாலும் நாட்டுப் பற்றுடன் வாழும் ஆயிரக் கணக்கான மக்களில் எவருக்கேனும் இந்த வசதிகளில் 5% நீங்கள் செய்ததுண்டா? #ஒரு குற்றவாளிக்கு கிடைக்கும் மரியாதை கூட இந்த நாட்டை நேசிக்கும் ஒரு குடிமகனுக்கில்லை ..! காலை வணக்கம்.
Posted on: Fri, 04 Oct 2013 01:10:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015