தூக்கு தண்டனைகளால் - TopicsExpress



          

தூக்கு தண்டனைகளால் குற்றங்களை ஒழித்து விட முடியும் என்றால் சவூதி அரேபியாவில் குற்றமே நடக்காது ஏனெனில் அங்கு தான் மிக கொடூரமாக தண்டனைகள் நிறைவேற்றபடுகிறது..அவர்கள் மிக கொடுமையான காரியத்தை செய்திருந்தாலும் மரண தண்டனை கொடுப்பது என்பது தீர்வாகாது.. இந்தியாவில் பணக்காரன் ஏழை வித்தியாசம் மிக அதிகம்.. பணம் உள்ளவனுக்கு எல்லாமே கிடைக்கும்.. கல்வி, பெண்கள், அழகு, அந்தஸ்து எல்லாமே.. அதே வேளை வறுமையில் வாடி பாலுணர்வுக்கு வடிகால் இல்லாதோரும் இருக்கிறார்கள்.. இவர்கள் ஒன்றும் planned murderers கிடையாது.. தங்களது பாலுணர்வை அக்கிரமாக வெளிப்படுத்தியவர்களே.. அந்த நேர உணர்வு.. அரை குறை ஆடை, இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் போகும் ஒருத்தியை கண்டதும் ஏற்பட்ட காம வெறி..இவற்றுக்கு மூல காரணம் பணக்காரர்கள் ஏற்படுத்திய western culture அரை குறை ஆடை, இரவு நேர களியாட்டம், கண்ட இடங்களில் உறவு, பாவம் ஏழை என்ன செய்வான் அவனும் மனிதன் தானே? முதலில் ஏழை பணக்காரன் இடைவெளியை குறையுங்கள், கல்வி அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதனால் தான் குற்றங்கள் குறையும்.. மரண தண்டனை கொடுப்பதால் அல்ல..இது ஒரு அரசியல் நோக்கம் கொண்ட தீர்ப்பே தவிர குற்றங்களை குறைக்க போகும் தீர்ப்பு அல்ல...
Posted on: Fri, 13 Sep 2013 23:12:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015