தென் கொரியா தலைநகர் - TopicsExpress



          

தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர். தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை. Snapped at a Burger King store near Mokdong station in Seoul... Vaazhga Tamil~ - Mok-dong Station
Posted on: Tue, 30 Jul 2013 07:34:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015