தகவல் : சகோதரர் Sasi - TopicsExpress



          

தகவல் : சகோதரர் Sasi Kumar மகிழ்ச்சியான செய்தி! ! ! ! நமது திருப்பூர் மாநகராட்சி தொடர்பான புகார்களை தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாநகர மேயர் திருமதி.விசாலாட்சி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகரவாசிகள் இவரின்முகநூல் பக்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளலாம். நமது மேயரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் . இதன் மூலம் மக்களின் பிரச்சனைகள் நேரடியாக மேயரை சென்றடையும். அவரின் ஃபேஸ்புக் லிங்க் : https://facebook/mayor.visalakchi
Posted on: Wed, 28 Aug 2013 02:25:38 +0000

Recently Viewed Topics




© 2015