தமிழக மக்களுக்கு ஒரு - TopicsExpress



          

தமிழக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி - விரைவில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வ்ரும்... பூரணமது விலக்கு வரவேற்கதக்க ஒன்று, ஆனால் தெருவிற்கு நாலு கடையை திறந்து அனைவரையும் குடிகாரர்களாய் மாற்றிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக பூரணமதுவிலக்கை கொண்டுவருவது ஏற்புடையதல்ல. இதனால் மறைமுக போதை வஸ்துக்கள் (கஞ்சா, அபின், புரௌன் சுகர், கள்ளச்சாராயம், ஆல்கஹால் கலந்த உயிருக்கு உலைவைக்கும் மருந்துக்கள்) நாடி குடிமகன்கள் செல்வார்கள். De-addiction centre களை முதலில் திறக்க வேண்டும் பின் படிப்படியாக குறைத்து Drug Permit முறை அமல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் ஆட்சிடயின்மை திறமையால் ஒரு பெரிய தவறை செய்துவிட்டு அரசியல் லாபத்துக்கா அந்த தவறை சரி செய்கிறேன் என்று அதன் விளைவுகளை சிந்திக்கமால் மிகப்பெரிய பல தவறுகளை செய்கின்றனர். அந்த மிகப்பெரிய தவறுகளில் இந்த டாஸ்மார்க்கும் ஒன்று...
Posted on: Sun, 25 Aug 2013 00:10:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015