தலையெடுத்த மாணவர்கள் - TopicsExpress



          

தலையெடுத்த மாணவர்கள் போராட்டம்........ வேரறுக்கும் என நினைத்த காழ்ப்புணர்ச்சி அரசியல்....... அடிப்படை புரிதல் இல்லாத புரிந்துணர்வு....... போதிய கற்பித்தலற்ற வரலாறு...... நிதர்சனமாகும் தமிழீழம் என நினைத்த மனம்..... ஆனால் நீர்த்து போன மாணவர்களின் குணம்.... ஒட்டுமொத்த ஒருங்கிணைவில் ஒன்றுபடாத பண்பு..... சிற்சில இடங்களில் ஒன்றும்.......... பற்பல இடங்களில் ஒன்றும்........... என புரியாத கள வரலாறு........ மேம்பட்ட மேம்போக்கான சிந்தனை....... நுனிப்புல் மேய்தலில் வேறுபடவில்லை........ அரசியல் வாதிகளின் கபட வாத வேடதாரி தனத்திற்க்கு... ஆட்பட்ட மாணவர்களின் எழுச்சி....... குழப்பமான சூழ்நிலையியலில் தனிபட்ட சூழல் வேறுபட்டு.... ஒருங்கிணைவு சிதைந்து விளம்பரவாத தனமாக மாறி.... பிரிவினையை தோற்றுவித்து.....குழம்பிய நோக்கம்....... கொள்கையில்லாத அரசியலில் பந்தாடபட்டு விட்டது........ ஒரு மாணவனாகவே, அவன் கல்லூரியிலும் சரி...பல்கலைகழகத்திலும், தனிமனித ஒழுக்கத்துடனும்.....சுய மதிப்பீட்டின் படியும் நடந்து கொள்வதில்லை....... அரசியல் தெளிவு.....வரலாற்றின் தெளிவு.....மறைக்கப்பட்ட வரலாற்றின் தெளிவு...... நமது கலாசாரம், பண்பாடு...நாகரீகம்....பாரம்பரியம் பழக்கவழக்கங்கள்......தொன்மை.....செயல்முறைகள்.....போன்ற மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நமது வலிமையான சரித்திர காலங்களை பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லாது.....திரைப்படங்களின் மூளைச்சலவையில், தொலைக்காட்சி கவர்ச்சி நிகழ்வுகளுக்கும், அடிமையாகி நுகர்வு கலாச்சாரத்தை, பின்பற்றி.........தவறான கற்ப்பித்தலும் , புரிதலும் கூடிய வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்............. அனால் அது மிகுந்த சிரமம்..........இவ்வளவு ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கபட்டுள்ளார்கள்.....முதலில் அவர்கள் தங்களை தாமே சுய விமர்சனம் செய்து, கேள்வி கேட்டுணர்ந்து, திருத்தி சமூகத்திற்கு பாடுபட வேண்டும்... SFI - STRUGGLE JUNE 25., SKPA Poly Technic COLLEGE, MANAMADURAI Munbu SFI SIVAGANGAI COMMITTE PORATTAM..... DEMANTS : 1. BC/MBC and other CASTE Students ku GOVERNMENT Nirnayitha FEES mattumae vangu.. EXTRA Panam vasulikkathae... 2. G.O 92 n padi SC/ST Students ku FEES vangathe. 3. G.O 92 N Padi 2011-2012 mudhal STUDENTS IDAM IRUNTHU vangiya MULU panathai m udanadiyaga thiruppi kodu. 3. SCHOLARSHIP PANAM Kodukkum podhu RS.50/- Kattaya vasool seivathai niruthi vidu.. and ithu varai vangiya panthai thiruppi kodu... 4. ALL Departnment Students kum GOVT LABTOP Udanadiyaga valangidu.... 5. Anaithu manavargalukkum FREE BUS SERVICE {COLLEGE to M MADURAI BUS STAND} Vasathiyai Uruthipaduthidu.... 6. Manavargalidam Vettru PAPER il SIGN vangi MIRATTAL VIDUVATHAI niruthi vidu... ULLITA 6 AMSA KORIKKAIKALAI MUN VAITHU INDIYA MANAVAR SANGAM {SFI} 21.06.2013 MONDAY., SKPA COLLEGE,MANAMADURAI. GATE MUNPU PORATTAM......... PLS PARTICIPATE ALL MY FRNDS AND UR FRNDS.. PLS FRWD 2 ALL SCHOOL AND COLLEGE FRIENDS......... — with Ajar Aji Fani and 24 others in Manamadurai.
Posted on: Mon, 24 Jun 2013 13:53:55 +0000

Trending Topics



>

Recently Viewed Topics




© 2015