தலயை பார்த்து ஒதுங்கிய - TopicsExpress



          

தலயை பார்த்து ஒதுங்கிய உலகநாயகன் வரும் தீபாவளிக்கு உலக நாயகனின் விஸ்வரூபம் 2 ரீலீஸாகும் என இருந்தது ஆனால் தற்போது தல அஜீத் நடித்துள்ள ஆரம்பம் தீபாவளிக்கு ரீலீசாகும் என அறிவிக்கப்பட்டதால் கமல் விஸ்வரூபம் 2யை நவம்பர் இறுதிக்கு கொண்டு போய் விட்டார் தலய பார்த்து உலகமே அதிரும் என்பது தெரிந்தது அதற்கு உலக நாயகனும் விதிவிலக்கல்ல என்பது இப்போதுதான் தெரிகிறது""
Posted on: Thu, 29 Aug 2013 17:21:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015