நானும் என்னைப்போன்ற HIV - TopicsExpress



          

நானும் என்னைப்போன்ற HIV யுடன் வாழ்ந்து வரும் தோழிகளும் இணைந்து நிர்வகித்து வரும் எம் அமைப்பு NPT+( திருச்சி மாவட்டம் HIV யுடன் வாழ்வோர் கூட்டமைப்பு) வெற்றுப்புரளிகளால் சரிந்துவிடாது.!!!எம் அமைப்பில் M.Sw. students field work placement,Block placement மட்டுமல்ல Ph.D ஆய்வு படிப்புக்கும் வருகிறார்கள்,எங்களிடம் கற்றுக்கொள்கிறாற்கள்,என்பதை புரளி நண்பருக்கு இந்த தளத்தின் வழி பகிர்ந்து கொள்ள விரும்பினேன்,hiv யுடன் வாழ்வோர் என்றால் சளைத்தவர்கள் அல்ல..... நாங்கள் அந்தம் அல்ல அந்தாதி!!!
Posted on: Sun, 06 Oct 2013 06:47:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015