நாம் இந்தியர்கள் - TopicsExpress



          

நாம் இந்தியர்கள் இந்தியாவை காப்பது நம் கடமை (18) இந்தியா காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளலாமா கூடாதா என்று தமிழ்நாட்டில் மட்டும் நடைபெற்றுவரும் அரசியல் வாதங்கள்போராட்டங்கள் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக நடத்தப்படுகிறதா-இல்லை ராஜபட்சே என்கிற மாபாதக செயல் புரிந்த கொடுங்கோலனுக்கு எதிரான தர்மயுத்தமா என்கிற தெளிவுகூட இன்றி மத்திய இந்திய அரசுக்கு எதிராக நடைபெறும் ஓர் அரசியல் யுத்தமாக மாற்ற கழகங்களும்,சில தெருஅளவில் கட்சி நடத்திவரும் இயக்கங்களும் முயன்றுவருகின்றன.இது தொடர்பாக ஆரோக்கியமான முறையில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வசைபாடலே பதிலாக கிடைத்தது வருத்தமளிக்கக் கூடியதாகவே உள்ளது. • காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி தமிழ்நாட்டில் அரசியல் நடத்துவோரிடம் சில கேள்வி! *இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இலங்கை மூலமாக செய்து வரும் உதவிகளை நிறுத்தி விடலாமா? *அனைத்து உதவிகளையும் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றும் தமிழக அரசும்,வாய்சொல் வீரர்களும் ஏற்றுக் கொள்வார்களா? *இலங்கையில் அமைந்துள்ள விக்னேஷ்வரனைவிட அங்குள்ள தமிழர்களின் தேவையென்ன என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? *இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தாய்நாடு சென்று அமைதியாய் வாழ விவகை செய்ய வேண்டுமா?வேண்டாமா? *மீண்டும் ஈழம் போர் களமாக மாற வேண்டுமா? *அங்கு அமைதியாய் மக்கள் வாழ்வது சரியா?இல்லை மீண்டும் அமைதி இழக்க வேண்டுமா? *இலங்கையின் உறவு நம்நாட்டு பாதுகாப்பு அடிப்படையில் தேவையா-இல்லையா? *நடந்தை நினைத்து எதிர்காலத்தை பலியிட வேண்டுமா • Smart Siva, Sam John David, Christina Blessie and 21 others like this. • Jayakumar Painkulam நவநீதம் பிள்ளையின் அறிக்கையை பார்ததுவிட்டு தான் சொல்கிறீர்களா?? ஒ௫ இந்திரா இறந்ததற்ககாக 2500 குடும்ப குல விளக்குகளின் தாலியை அறுத்தீர்களே...அதுபோன்று ஒ௫ ராபர்ட் காந்திக்காக 1இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் தாலியறுத்தீர்களே இன்னும் உங்கள் இரத்த களரி அடங்கவில்லையா.......? Yesterday at 2:16pm via mobile · Like • Irin Sekar answer for questions.... Yesterday at 2:18pm · Like • Anand Vijayakumar yes i accept it si true Yesterday at 2:18pm · Like • Jayakumar Painkulam Anand Vijayakumar what true Yesterday at 2:20pm via mobile · Like • Irin Sekar bjp leader venkaiya Naidu poga vandum engirer Yesterday at 2:20pm · Like • Jayakumar Painkulam தனிபட்ட க௫த்தை சொல்லவில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாக மண்ணு மோகன் சிங் போக வேண்டாம் என்று சொல்கிறோம் Yesterday at 2:23pm via mobile · Like • Irin Sekar செயலைஇலங்கையின் செய் நியாயமற்றது.இது ஆய்வு இங்கிருப்பவரின் வேஷம் கலைய... Yesterday at 2:24pm · Like • Anand Vijayakumar PM SRILANKA VISIT NO USE Yesterday at 2:24pm · Like · 1 • Irin Sekar why? Yesterday at 2:25pm · Like • Manoj Kumar · 16 mutual friends Good questions sir,no parties in tamilnadu answer these questions Yesterday at 2:25pm · Unlike · 1 • Jayakumar Painkulam what parties not in tamilnadu??? Yesterday at 2:27pm via mobile · Like • Anand Vijayakumar TWO GOVT AGAINST SRILANKAN TAMILS Yesterday at 2:29pm · Like · 1 • Anand Vijayakumar LATEST VIDEO CLIP ISAIPRIYA GOOD WITNESS Yesterday at 2:30pm · Like • Meenakshi Kannan · Friends with Tamilnadu Congress சாத்தான் வேதம் ஓதுகிறது Yesterday at 2:30pm · Like · 1 • Jayakumar Painkulam சோனியாவை அனுப்புங்கள் Yesterday at 2:32pm via mobile · Like • Manoj Kumar · 16 mutual friends yes,All parties in tamil nadu do politics with srilankan tamil expect CONGRESS.35 lakhs of tamils elected vigneshwaran as a chief minister.He is inviting our PM to participate.We spent 4,000 crores for tamils. Yesterday at 2:35pm · Unlike · 3 • Irin Sekar அவர்கள் இன்றும் ஈழத்தமிழர் என்றுதான் பேசுகிறார்கள். அங்கு செல்லவே விரும்புகிறார்கள்.போர் மீண்டும் தேவையா? இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் சொல்வதையும் ஏற்க வேண்டுமெனில்,கேரளா,கர்நாடகா,பெரியார்,காவேரி பிரச்சனைக்கு போட்ட தீர்மானத்தை ஏற்க வேண்டுமே!எது சரியோ அதைத்தானே மத்திய அரசு செய்ய வேண்டும். Yesterday at 2:35pm · Like · 2 • Jayakumar Painkulam சரி தொடரட்டும் உங்கள் தாலியறுப்பு Yesterday at 2:38pm via mobile · Like • Manoj Kumar · 16 mutual friends FACT IS WHEN TAMILNADU AFFECTED BY CYCLONE AND FLOODS IN 60S and 70s.NO SRILANKAN TAMILS HELPED TAMILNADU.WHEN SRILANKAN TAMILS ARE RICH!!!Dravidan Parties in tamailnadu fooling people. Yesterday at 2:41pm · Like • S Rathinam Manohar Subramanian · 27 mutual friends ALL PARTY PRESIDENT, LEADERS TAMIL NADU TO GO SRILANKA TO DISCUSS WITH THE PEOPLE OF SRIANKAN TAMILS, AFTER THAT, THE TAMIL NADU ALL PARTY LEADERS GO TO DISCUSS WITH THE GOVERNMENT OF INDIA AFTER THAT YOU ALL TELL YOUR OPINION AND DECISION FOR THE PRESS IT IS HELPFULL FOR SRILANKAN TAMILS Yesterday at 2:56pm · Like • Karuppiah Vellaisamy · 2 mutual friends ஈழத்து மக்களின் வாழ்வோடு இங்குள்ள திராவிட இயக்க அரசியல்வாதிகளும். தமிழுணர்வாளர்கள் என்று சொல்லி பிழைப்பு நடத்துபவர்களும் விளையாடுகிறார்கள். இதற்கு பெரும்பான்மையான தமிழ் நாட்டு பத்திரிக்கைகளும் துணை போகின்றன. மக்களுக்கு எது சரி எது தவறு என்பதே தெரியாத அளவிற்கு இவர்கள் செய்து விட்டார்கள். Yesterday at 3:02pm · Edited · Like · 1 • Vrb Balasubbiah · 8 mutual friends ஏம்பா நல்ல வார்த்தையே வராதா?கற்பழிப்பு ,தாலி அறுப்ப ,,,?அங்கே இருக்கிறவங்களுக்குஎன்ன தேவைன்னு இங்கே இருக்கிறவுங்க எப்படி முடிவு செய்ய முடியும்? Yesterday at 3:16pm via mobile · Like • Duds Gnana Roby · 41 mutual friends it is very difficult to accept the mind set of Indian government leaders. There is no need to make wound and try to heal it with concentrated acid. Killing others for their own selfish and acting like supporting is more and more greedy selfish. Yesterday at 3:27pm · Like • Jayakumar Painkulam அய்யா நீங்க எதுவும் செய்ய வேண்டாம். என் தமிழினத்தை நிம்மதியாக வாழவிடுங்கள். ஒ௫ நாள் என் தமிழினத்தற்காக வடிவு வரத்தான் போகின்றது. அது மிக தூரத்தில் இல்லை. 23 hours ago via mobile · Like · 1 • Senthil Kumar விடுதலை புலிகளாள் தமிழ் இனத்திற்கே அவமானம் 22 hours ago via mobile · Like · 1 • Thamizh Inian இது செய்துவரும் உதவிபற்றியதல்ல....இந்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த ஆலோசனை வைத்ததும் ஏற்பாடுசெயத்தும் இந்தியச்சார் அதிகாரிகள்தான்..ஏனெனில் அப்படி அந்த மானாடு இலங்கையில்நடந்தால் அதற்குப்பின் 2 ஆண்டுகள் அந்த அமைப்புக்கு தலைவனாவான் ராஜபக்சே அதன்பின்னர் அவன்மீது போர்க்குற்ற நடவடிக்கையை எடுக்கவாய்ப்பு இல்லை... 22 hours ago · Like · 1 • Irin Sekar I need answer for my quest 22 hours ago · Like · 2 • Senthil Kumar அகதியாய் இருக்கும் மக்களுக்கு என்ன செய்தது இந்த DMK ADMK 22 hours ago via mobile · Like · 2 • Arun Kumar PLEASE ANSWER THE QUEST ANY ONE 22 hours ago · Like • SenthilKumar KP புலிகள் .....யார் சொல்லி கேட்டார்கள் .......ஐ நா சொல்லியே கேட்கவில்லை .......அதனால் போர் தொடர்ந்தது......புலிகள் அழிந்தார்கள்......அவர்களோடு பாவம் அப்பாவி மக்களும்...பலர் இறந்தனர்....1983-84 களில் தமிழ்நாட்டில் சோவை தவிர 99.9 % மக்கள் ஆதரவு புலிகளுக்கும்....இலங்கைத்தமிழர்களுக்கும் ,,,,பிற குழுக்களுக்கும். இருந்தது....ஆனால் ஸ்ரீ சபா ரத்தினத்தை கொன்றதில் தொடங்கியது....புலிகளுக்கான ஆதரவு.சரியத் தொடங்கியது ...ஸ்ரீ ,,,,,IPKF ...பதமநாப ,,,,அமிர்தலிங்கம் ......யோகேஸ்வரன் ...இன்னும் எண்ணற்ற தமிழர் தலைவர்களையும் ....கொன்றதினாலும் .....தமிழ் நாட்டிலும் சட்ட ஒழுங்கு பிரட்சினைகளிலும் ஈடுபட்டதாலும் .......எல்லாவற்றுக்கும் .....மேலாக ராஜீவ் கொலை என்பது புலிகளின் கோர முகத்தை காட்டியது தமிழக மக்கள் புலிகளை வெறுக்கவும் செய்தார்கள்.......இப்போது தமிழக மக்கள் அமைதியாக இருப்பது புலிகளாலும் .....இலங்கை அரசின் போர்குற்றங்களினாலும்..........சீரழிக்கப்பட்ட இலங்கைத்தமிழர் வாழ்வினை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமே ....என்பதற்க்காகத்தானே ...தவிர புலிகளுக்கான ஆதரவு என்று நினைத்துவிட வேண்டாம்........கொலைபாதகன் ......பாவி ராஜபட்சே ...நிச்சயம் தண்டிக்க படவேண்டும்......இதை ஐ நா வின் மனித உரிமை மீறல் பிரிவின் மூலமாமூலமாக செய்ய வேண்டும்..... 21 hours ago · Edited · Unlike · 4 • SenthilKumar KP இப்போது கத்திக்கொண்டு இருக்கும்........சைமன் ,,,,பழ நெடு.......வைகோ .... வினர் தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை ஏறெடுத்தும்.பார்த்ததுண்டா,,,அந்த அகதி முகாம்களுக்கு சென்றதுண்டா.......அடிப்படை தேவைகளை கேட்டு ஏதாவது உதவி செய்ததுண்டா.............இலங்கைத் தமிழர் வாழ்வுக்கு ஏதும் செய்யாமல் பிணத்தை வைத்து அரசியல் செய்து உணர்ச்சிகளை கிளப்பி விடுவதால் இலங்கை தமிழர்களுக்கு என்ன லாபம்......அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்தால்.....நெஞ்சம் பதை பதைக்கிறது.......உலகிலே யாருக்கும்...இந்த கொடுமை நடக்ககக் கூடாது...ஏன் சிங்களர்க்கு கூட நடக்கக் கூடாது........அதற்காகத்தான் காங்- சும் ...தலைவர் ராஜீவ் காந்தியும்....இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.......ஆனால் முட்டாள்...முரடன் பிரபாகரனால்.....அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமலும்......இந்தியா தள்ளியிருக்கவேண்டிய நிரபந்தமும்.....ஏற்பட்டது.......அதை பயன்படுத்திய சிங்கள வெறியன் ராஜ பட்சே ......அமரிக்காவின் உதவி ...மற்றும் மேற்ப்பார்வையில் புலிகளை அழித்தே விட்டார்களே....இப்போது இலங்கை தமிழர்கள்...வாழ்வு நிராதராவாக இருக்கிறதே,,,,,,,,இறைவா ....இலங்கைத் தமிழர் வாழ்வினில்......நல ஒளி ஏற்று ......அவர்கள்....வாழ்வை மலர செய்......இந்தியா அனைத்து உதவிகளையும்.....செய்கிறது..........புலிகள் செய்த முட்டாள் தனத்தால் .....முரட்டு பிடிவாதத்தால் .....இந்தியா நிதானமாக செய்ய வேண்டியிருக்கிறது......... 22 hours ago · Like · 2 • Irin Sekar இங்கு நடந்த கதைகள் அல்ல இன்றையதேவை.இருப்பவர்களை கரைசேர்ப்பதெப்படி?இந்தியா எப்படி செயல்பட்டால் நலமாக இருக்கும்?தமிழகத்தின் பங்களிப்பன்ன?காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதால் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? உலகநாடுகளை ராஜபட்சே என்கிற கொடுமையாளன் மீது நடவடிக்கை எடுக்க எப்படி வலியுறுத்துவது?நம் சசோதரிகளின் மானம் காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன?என்பதே! 21 hours ago · Like · 3 • Don Durai yellamam arasial suthattam natakuthu ithula neenga mattum anga yenna seichu kilika poringa 9 varushama mathiyila aatchila irunthu anga porru nadakurapa kai katti vedika parthutu ippa pona yenna pogalana yenna pala uyiru pochu pongada neengalum unga arasiyalum 21 hours ago · Like • குமரி நாம் தமிழர் ஏன்யா உங்களுக்கு அறிவு இருக்கா?வரலாறை படிப்பீர்களா?இந்திய உளவுத்துறையின் சதி வலைக்குள் விழுந்த அத்தனை பேரையும் கொன்றார்கள்,சதி வலைக்குள் விழுந்தது மட்டும் அல்லாமல் தேசிய தலைவரையும் கொல்ல பார்த்தார்கள்,அசோக ஒட்டலில் பல மிரட்டல்கள் ஒப்பந்ததில் கையெழுத்து இட உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தும் ஏற்று கொள்ளவில்லை தலைவர்,உளவு துறையால் வளர்க்கப் பட்ட அத்தனை குழுக்களும் அழிக்கப்பட்டது,28 ஆண்டுகள் மக்களை செழிப்போடும் சுதந்திரமாக வாழவைத்த எம் தலைவருக்கு ஈடு இணை உண்டா? 20 hours ago · Like • குமரி நாம் தமிழர் *இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இலங்கை மூலமாக செய்து வரும் உதவிகளை நிறுத்தி விடலாமா?/////////////////கட்டிய வீட்டில் சிங்களவன் நிம்மதியாக வாழ்கிறான்,சிங்களவன் வாழ்வதற்கு வீடு கட்டி கொடுத்து விட்டது சாதனையா?எம் மக்கள் நிலத்தில் காடையனுக்கு வீடு. 20 hours ago · Like • குமரி நாம் தமிழர் *அனைத்து உதவிகளையும் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றும் தமிழக அரசும்,வாய்சொல் வீரர்களும் ஏற்றுக் கொள்வார்களா?/////////////////////////ஆயுதம் கொடுத்தது தான் உதவி,அந்த உதவி யாருக்கு செய்தது காங்கிரஸ் அரசு,தமிழனுக்கா தமிழனை அழிக்க தானே கொடுக்கப்பட்டது.21ஹெலிகாப்டர்,ரேடார்,குண்டுகள்,.....எதற்கு கொடுக்கப்பட்டது. 20 hours ago · Like • Irin Sekar தமிழ்நாட்டில்,இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கையில் உள்ள ஒருவரை,இந்தியாவால் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டவரை,இந்தியாவின் எதிர்காலத்தைக் கொன்றவரை தலைவனெனும் உங்கள் அறிவு இந்தியர் எங்களுக்கு இருக்க நியாயமில்லை.கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் அறிவெங்கே? 20 hours ago · Like · 1 • குமரி நாம் தமிழர் மாநாட்டை புறக்கணிப்போம் விக்னேஷ்வரன்,இப்படி இருக்கையில் அவர் ஏன் இந்தியாவை வற்புறுத்துவாரா? ///////யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்தைப் பார்வையிட வருகை தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் விக்னேஷ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக அக்கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், நீண்ட காலத்துக்குப் பின்னர் நடைபெற்ற வடக்கு மாகா சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்று மாகாணசபையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாகாண சபையின் முதல் அமர்வு நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலைமையை உருவாக்கியதில் இந்தியாவின் பெரும் பங்குண்டு என்பதை நாம் மறக்கமாட்டோம். வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்தது. தங்கள் அழுத்தங்களின் பின்னணியில் தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்தியது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும், வடக்கு மாகாண மக்கள் சார்பிலும் தங்களுக்கு நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து என்னைச் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், டெல்லிக்கு என்னை வருமாறு அழைப்பு விடுத்தார். மிக்க நன்றி. நான் விரைவில் டெல்லி வந்து தங்களைச் சந்திப்பேன். இந்தியப் பிரதமர் என்ற வகையில் தாங்களும் வடக்கு மாகாணத்துக்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடுமாறு வேண்டிக் கொள்கின்றேன். இதை எமது வடக்கு மக்களும் விரும்புகின்றார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு பற்றி இக்கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வட மாகாணத்தைப் பார்வையிட மன்மோகன்சிங்குக்கு முதல்வர் விக்னேஷ்வரன் கடிதம் tamil.oneindia.in யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்தைப் பார்வையிட வருகை தர வேண்டும் என்று பிர...See More 20 hours ago · Like · குமரி நாம் தமிழர் இங்கு நடந்த கதைகள் அல்ல இன்றையதேவை.இருப்பவர்களை கரைசேர்ப்பதெப்படி?இந்தியா எப்படி செயல்பட்டால் நலமாக இருக்கும்?தமிழகத்தின் பங்களிப்பன்ன?காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதால் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? உலகநாடுகளை ராஜபட்சே என்கிற கொடுமையாளன் மீது நடவடிக்கை எடுக்க எப்படி வலியுறுத்துவது?நம் சசோதரிகளின் மானம் காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன?என்பதே!///////////////////////////////////////////ஜெனிவா மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிரானா தீர்மானத்தை நீர்த்துபோக செய்த இந் தீய த்திடம் எதுவும் எதிர்பார்க்க முடியாது.இலங்கை அரசு போரை முடித்து விட்டு இந்த போரே இந்தியாவின் சார்பாக இலங்கை நடத்தி இருக்கிறது என்று தனது பாராளுமன்றத்தில் அறிவித்தது,அப்போ இலங்கை ஒரு கைகூலியே தவிர குற்றவாளி இந்திய அரசு தான்,அப்படி இருக்கையில் இந் தீய அரசிடம் எதிர்பார்ப்பது என்பது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல். 20 hours ago · Like · 1 • குமரி நாம் தமிழர் வரலாறை மறைக்கும் கேபி இதோ உங்களுக்காக உளவு துறையின் பின்னனியும் அதன் சதியும்,படிக்கவும்,தெளிவு பெறவும் உங்கள் குற்றசாட்டுகள் அனைத்தும் எங்களின் படிகல் ஏனென்றால் இப்படி தான் சில மேம்போக்கான மக்களை நீங்கள் ஏமாற்றி இருப்பீர்கள் முடிந்தால் விவாதிக்கவும்,நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்கும் சாதரண பிள்ளை இல்லை,சரிந்த ஒரு மாபெரும் இனத்தின் தமிழ் பிள்ளை தெளிவும் முடிவும் உங்கள் பார்வைக்கு Veera Thamilan: சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு... 20 hours ago · Like · Remove Preview • குமரி நாம் தமிழர் மேலே கொடுக்கப்பட்ட பக்கத்திற்கு சென்று படிக்கவும் உளவுத்துறையின் சதி வலையை. 20 hours ago · Like • Irin Sekar இந் தீய அரசிடம் எதிர்பார்ப்பது என்பது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல். piragu pogakudaathu enbathu yen? 20 hours ago · Like · 1 • குமரி நாம் தமிழர் போனால் மீண்டும் இலங்கைக்கு எதிராக மற்ற நாடுகளின் தீர்மானைத்தை நீர்த்து போக செய்து விடும்,அதனால் இந் தீய அரசு போகக்கூடாது,இசைபிரியாவின் வீடியோவை பார்த்தும் மா இரக்கம் வரவில்லை இந்த காங்கிரஸ் அம்மாவுக்கு,அம்மா ஒரு விசயம் நான் மேலே ஒரு பக்கத்தை கொடுத்து இருக்கிறேன் அதில் உளவு துறையின் சதி பற்றி போட்டு இருக்கேன் படிங்க,காந்தி இப்ப இருந்தா காங்கிரஸ்க்கு எதிராக போராடி இருப்பார். 20 hours ago · Like • குமரி நாம் தமிழர் Veera Thamilan: சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு... veerathamilan.blogspot 20 hours ago · Like · Remove Preview • SenthilKumar KP இந்தியாவிற்கு எதிராக செயல் பட்டால் .........யாராக இருந்தாலும்.....ஒப்புக் கொள்ளமுடியாது..............இந்தியாவின் கட்டுப் பாட்டில் இருந்த இலங்கையை .......விடுவித்தது மட்டுமல்லாமல் ........IPKF யை எதிர்த்து மட்டுமல்லாமல்........பிரேம தாசாவோடு சேர்ந்துகொண்டு இந்தியாவை தூற்றவவும்......செய்தாரே ......அட.....இந்தியாசொல்றததான் கேட்கவில்லை.......நார்வே....ஸ்வீடன் .....போன்ற நாடுகள் சொன்னதையும்.......கேட்கவில்லை.......ஐ நா சொன்னதையும்....கேட்கவில்லை.........இரட்டை கோபுர இடிப்புக்கு பின் உலக நாடுகளின்.......பார்வையில் புலிகள்.....இப்போ நவி பிள்ளை சொன்னது போல்.....உலகத்தின் மோசமான கொலைகார (most terrarist organisation ) இயக்கம்.....எனவும்........பெயர் பெற்றனர்.......தமிழர்களை கொன்றதில் அரசும்....புலிகளும்....போட்டி போட்டு செயல் பட்டனர் .......... யார் சொன்னாலும்......கேட்க மாட்டேன் என்றால் எப்படி .........எப்படியோ இப்போ இலங்கைத் தமிழர்கள்......குடலுக்கு கூழ் கேட்கிறார்கள்.......ஆனால் நீங்களோ கொண்டைக்கு ..பூ கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்........வீடு கட்டி கொடுப்பது......இப்போ இலங்கைத்தமிழர்கள் கையிலேயே பணம் கொடுக்கப் படுகிறது....சிங்களருக்கு கட்டி கொடுக்கப் படுகிறது....என்று பொய் சொன்னால் .......எப்படி...... 19 hours ago · Unlike · 1 • SenthilKumar KP இன்னும் என்னென்ன அக்கிரமங்கள் நடந்திருக்கின்றனவோ...........ராஜ பட்சே ....தண்டிக்க படவேண்டியவர் தான்......சந்தேகத்திற்கு இடமில்லாமல்.........இந்தியா சொன்ன பொழுது கேட்காமல் போய் பாருங்கள்.....இப்ப என்னன்னா அக்கிரமங்கள்......செய்து விட்டார்கள்......புலிகள்...பெரிய புடுங்கிகள்......போல் யார் சொல்லியும் கேட்காமல்.......போரிட்டதன் விளைவு.......சிங்கள வெறியர்கள்.....ஈசி யாக புலிகளை....முடித்து விட்டார்கள் .......புலிகளை....முடித்துவிடுவதென்பது..........உலக நாடுகளின்....சுமார் 64 நாடுகளின்......தீர்மானமான முடிவு.......ஆடி.....அடங்க்கி விட்டார்கள்......பாதிக்கப் பட்டது......இலங்கை தமிழர்கள்...தான்......ராஜ பட்சே விற்கும்.....ஒரு முடிவு சீக்கிரம்....வரவேண்டும்.....அதை ஐ நா அமைப்பின் மூலமாக உறுதியாக செய்தாக வேண்டும்....... 19 hours ago · Like • Thamizh Inian இதுவரை 700 மீனவர்கள் சிங்களனால் கொல்லப்பட்டுள்ளனர் கொள்ளையடித்ததும் வெட்டப்பட்டதும்இந்தக்கணக்கில் சேரவில்லை...ஒருமுறைதுணியைஅவிழ்த்து நிர்வாணப்படுததி அனுப்பினார்கள்...அய்ஸ் சுற்றுகிற கோணியை இடுப்பில் கட்டிக்கொண்டு கரைக்கு வந்தார்கள் நமது மீனவர்கள் அப்போதும் நமக்கு சொரணை வரவில்லை நீங்கள் சொல்கிற இந்திய அரசுக்கும்சொரணை வரவில்லை...கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 2 மீனவர்கள் பாகிஸ்தானால் சுட்டுக்கொள்ளப்பட்டனர் உடநே வெளியுறவு அமைச்சர் செயலாளர் அந்நாட்டு தூதரை அழைத்து தனத கண்டனத்தை பதிவு செய்கிறார்... இரண்டு மீனவர்கள் கொச்சி கடற்கரையில் தற்செயலாக சுட்டுக்கொல்லப்பட்டபோது ..சொந்த நாட்டில் தங்கிவிட்ட இத்தாலிய மாலுமிகளை அநுப்பாவிடில் தூதரக உறவுகளையும் முறித்துக்கொள்ள தாயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது இத்தாலியிடம்....சீக்கியர்கள் ராணுவத்தில் இருப்பவர்கள் தலைப்பாகை அணிய அநுமதியில்லை என்று பிரான்ஸ் சொன்னபோது மன்மோகன் சிங் அந்நாட்டு பிரதமரை சந்தித்து அதிலிருந்து விலக்கு வாங்கித்தருகிறார்...இந்திராகாந்தியை சுட்து சீக்கியர்கள் ஆனால் அதற்காக எல்லா சீக்கியரும் குற்றவாளியாக்கப்படவில்லை...ஏன் காந்தியைசுட்டுக்கொன்ற கோட்சே சித்பவன் பார்ப்பனன் அதற்காக எல்ல பார்ப்பனரும் குற்றவாளியாக்கப்படவில்லை அரியாசனம கொடுத்து அலங்கரிக்கிறது இந்தியம் ஆனால் தமிழன் என்றவுடன் ...மலையாளியோ..தெலுங்கனோ கன்னடனோ அல்லது மலையாளியோ முதலில் தான் அந்த தேசிய இனத்தைக் சேர்ந்தவ னஎன்ற அடிப்படையிலேயே இயங்குகின்றனர் அதன்பின்னரே இந்தியன் என்கிறான்.. ஆனால் இங்கோ தலைகீழே இருக்கிறது ஆனால் இங்கே அப்புறம் எப்படி தமிழன் தலை நிமிர்வாது...தமிழகம் தலை நிமிர்வது....தமிழீழம் நனவாவது... 19 hours ago · Like • SenthilKumar KP நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாத நீங்கள்.....உங்கள் கேள்விக்கு ........எப்படி பதில் எதிர் பார்கிறீர்கள்...... 19 hours ago · Like · 1 • Thamizh Inian ரத்தக்கரை படிந்த ராஜபக்சே உடன் கைகுலுக்க நான்தயாராக இல்லை என்று வெளிப்படையாக அறிவித்த மனிதன் கனடா நாட்டுப்பிரதமர்வாழ்க... 19 hours ago · Like • SenthilKumar KP இலங்கைக் கடற்பரப்பினுள் பிரவேசித்து, உள்நாட்டில் சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ள இழுவைப் படகு தொழில்களை மேற்கொள்கின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல் ஒரு தேசிய பிரச்சினையென என வடமாகாண கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களைச்சேர்ந்த கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இப்பிரச்சினை குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடி ஆராய்ந்துள்ளனர். இந்தப் பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினையாக இனம் காணப்பட்டுள்ளதாக இந்தக் கலந்துரையாடலை தலைமை தாங்கி நடத்திய யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் கே. தவரட்ணம் கூறினார். இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை நீர்கொழும்பில் உள்ள தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மேற்கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தின் தேசிய அமைப்பாளரும், உலக மீனவர் சம்மேளனத்தின் செயலாளருமான ஹேமன் குமார மற்றும் வடக்குகிழக்குப் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.எஸ்.சூசை ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். சட்டரீதியாக இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள இழுவைப்படகு மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்ற இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பினுள் வருவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும், இந்த விடயம் குறித்து தென்னிலங்கை மீனவர் சங்கங்களுடன் கலந்து பேசுவதென்றும் உரிய உள்ளுர் அதிகாரிகளிடமும், ஸ்ரீலங்கா அரசுத்தலைவரிடமும் பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்றும் இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் கே.தவரட்ணம் தெரிவித்துள்ளார். - See more at: 19 hours ago · Like • Selvin Jeba Kumar · 17 mutual friends தமிழர் பிரச்சனைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் மந்த புத்திகளே நீங்க தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன? 19 hours ago · Like • Thamizh Inian உங்கள்கேள்விகளில் என்னபுதிதாக இருக்கிறது.....ஜெயிலில் கூடநல்ல சாப்பாடு கிடைக்கிறது அதற்காக யாரும் ஜெயிலி இருக்க விரும்புவதில்லை ...சுதந்திரத்தைத்தான் விரும்புவார்கள் .. நீங்கள்குறிப்பிடும்அமைதி என்பதும் நிம்மதி என்பதும்..கற்பனையானது....இங்கே தமிழன் கரிகிடைக்கம் என்றுதட்டி வைத்தவன் பெண்களின் மார்பகங்களை வெட்டி எரிந்து கொலை செயதவன் எந்த நியாயத்தையும் கடைப்பிடிக்காத ரத்தக்காட்டேரி ராஜ பக்சே மடியில் தானே இந்திய இறையாணமை இருக்கிறது.. 17 hours ago · Edited · Like · 2 • Robin Wilfred · Friends with Selvin Austin மீதித் தமிழர்களை ஒழித்துக் கட்டுவது பற்றி ஆலோசிக்க பிரதமருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது !இதை அவர் நழுவ விடுவாரா என்ன? 18 hours ago · Edited · Like · 2 • குமரி நாம் தமிழர் என்ன தான் ஆதர பூர்வமாக சொன்னாலும் ஆட்டு மந்த கேட்கவா போகுது,ஏன் பெரியவற வெள்ளைகாரன் கிட்ட அடிமையா இருக்க வேண்டியது தானே,ஏன் சுதந்திரம் கேட்டீங்க,விடுதலை போராட்டத்தில் காந்தி ஏன் பகவத்சிங்கை காப்பாற்றவில்லை,காந்தி சொன்னால் பகவத்சிங்கை விடுகிறோம் என்று சொன்ன போது காந்தி காப்பாற்றமல் விட்டது ஏன்?சுபாஸ் சந்திர போஸை காட்டி கொடுத்தது ஏனோ,நாடு கடத்த துணை புரிந்தது ஏனோ,புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள்,அடிமை வாழ்வு வாழ ஒரு கூட்டம் உண்டு உம் போல சுதந்திரத்தோடு வாழ வீரபுலி கூட்டாத்தால் மட்டுமே முடியும்.புலிப்படையில் இருந்த மக்கள் எங்கு இருந்து வந்தார்கள் வானத்தில் இருந்தா,மானமுள்ள ஆயிரம் பேரிடம் வாதிடலாம்,மானங்கெட்ட ஒருவனிடம் வாதிட முடியுமா என்ன,உளவு துறையின் சதியை பற்றி ஆதாரத்தோடு கொடுத்தும் புரிதல் இல்லையென்றால் எப்படி,அடிமை தான் அடிமையாக இருப்பதை தவறு என்று உணராத வரை சுதந்திரம் பிறப்பது இல்லை. 18 hours ago · Like · 1 • குமரி நாம் தமிழர் Selvin Jeba Kumar மத் தீய அரசு எடுத்த நடவடிக்கை தான் உலகம் காரி துப்புகிறதே,தமிழக மீனவனை 853பேரை காப்பாற்ற முடியாத மத்தீய அரசின் மந்த புத்திக்கு தெரியலையா?வாஜ்பாய் காலத்தில் மீனவன் சுடப்பட்டவுடன் இலங்கையை வாஜ்பாய் நேரிடையாக கடுமையாக கண்டித்தார் அவருக்கு இருந்த மனித நேயம் ஏன் கொலைகார காங்கிரஸிடம் இல்லை.தமிழனை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் கொலைகாரனுக்கு வக்காளத்து வாங்க ஒரு மானங்கெட்ட கூட்டம். 18 hours ago · Like • Selvin Jeba Kumar · 17 mutual friends மானம் கெட்ட கூட்டம் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தும் நீங்க தான்டா.. 18 hours ago · Like · 2 • குமரி நாம் தமிழர் ராஜீவ் காந்தியை திட்டம் போட்டு கொன்ன கூட்டம் தானே நீ,பெரும்புதூர் என்ற அறிக்கையில் இல்லாத இடத்திற்கு அழைத்து வந்து கொன்ற கூட்டம் தானே.வரலாறு தெரியுமா? 18 hours ago · Like • குமரி நாம் தமிழர் ராஜிவின் உயர்மட்ட பாதுகாப்பை திட்டம் போட்டு ரத்து செய்து கொன்ற கயவன் தானே நீ? 18 hours ago · Like • Jayakumar Painkulam Selvin Jeba Kumar நீங்க போய் பாவப்பட்ட சகோதரிகளின் தாலியை அறுங்கடா.இது தான் உங்க பழக்கம் 17 hours ago via mobile · Like • குமரி நாம் தமிழர் காங்கிரஸின் ஒரு தலைவன் வந்தாலே அரக்கு மாதிரி ஒட்டும் இங்குள்ள காங்கிரஸ்காரன் ராஜீவ் மேடையில் வரும் போது எங்கே போனார்கள்,மூப்பனார் தம் அடிக்க போய்ட்டாராம்,ஜெயந்தி நடராஜன் வெளிநாட்டு பிரதிநிதியை பார்க்க போனார் தலைவரை விட தம்மும்,பிரதிநியும் முக்கியமா அல்ல திட்டம் இவர்களுக்கு முன்னே தெரியுமா?ஜீ.கே வாசனும்,ஜெயந்தி நடராஜனும் அமைச்சர் பதவியில் இருப்பதன் மர்மம் என்ன? 17 hours ago · Like • Irin Sekar கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் காங்கிரசுக்கு எதிராக கருத்து சொல்ல வேண்டுமென்பதற்காக சிலர் பேசுகிறீர்கள்.தமிழரை வாழவைக்க வழிஎன்ன எனக்கேட்டால் அவர்கள் அழிந்து கொண்டே இருந்தால்தான் உங்களைப் போன்றவர்களுக்கு அரசியல் நடத்தமுடியுமென்பதையே உங்கள் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.தமிழச்சியின் மானத்தை அடமானம்வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படாதீர்கள்.நல்லது நடக்க,தமிழர் வாழ நலமானதை செய்யுங்கள்,சொல்லுங்கள்.இந்திய அரசின் உதவியின்றி இலங்கை தமிழர் உரிமைகளை உங்களை நம்பி பெற முடியுமா?முடியாது என்பதை உணர்ந்து பேசுங்கள்! 17 hours ago · Like · 1 • Thamizh Inian //Selvin Jeba Kumar தமிழர் பிரச்சனைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் மந்த புத்திகளே நீங்க தமிழர்களுக்கு செய்த நன்மை என்ன? //அதனால்தான் கேட்பாரற்றுக்கிடந்தது கச்சத்தீவு என்றுஉச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததா இந்தியம்,....அது கேட்பாரற்றுக்கிடந்ததா?..அவணங்கள் இல்லையா...யாரை ஏமாற்றும் வேலை.... 17 hours ago · Like • குமரி நாம் தமிழர் இந்திய அரசு சிங்களவனுக்கு உதவுவதாற்க்கு தமிழன் பயன் படுத்தப்படுகிறான்,விக்னேஸ்வரன் பிரதம்ருக்கு அழைப்பு விடுக்கவில்லை அதற்கு ஆதரமாக மேலே ஒரு பக்கத்தை போட்டு இருக்கிறேன் அதில் பதிலாக கண்ணுக்கு தெரியவில்லையா?அமைதி என்றால் எப்படி வேண்டுமானலும் வாழலாம்,என் இனத்திற்கு மானம் பெரிதே,சுதந்திரம் தான் லட்சியம்,பொது வாக்கெடுப்புக்கு ஏன் முன் வரவில்லை?மக்களின் விருப்பம் அதுதானே? 17 hours ago · Like • Thamizh Inian அங்கீகரிக்கப்படாத ஒரு அரசே இருந்தது ....நீதி , நிரிவாகம்இருந்தது முப்படைகளும் இருந்தன அத்தகைய அரசை ஒழித்துவிட்டு சோறுக்காக சிங்களவனிடம்,உலக நாடுகளிடம் கையேந்த வைத்த உங்கள்பங்களிப்பு என்ன சாதாரணணமானதா? சர்வதேச எல்லையில் சென்றுகொண்டிருந்த சுப தமிழ்ச்செல்வனை மடக்கி அவரது கப்பலை இந்தியக்கரைக்கு கொண்டுவந்தது ஏன்? சர்வ தேச சட்டமீறல் அது...சாட்டிலைட்படங்கள் ராடர்கள் கொடுத்து உதவி ஏன் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்களையும் போரில் ஈடுபடுத்தியது நீங்கள் அறியாமல் இருக்கலாம் ஆனால் உலகம் அறியும் ..உங்கள்கயமையைத்தாண்டி உலக நாடுகள் தலையிட முடியவில்லை அவ்வளவே... 17 hours ago · Like • Thamizh Inian ஆனால் ஒன்று இவையாவற்றுக்கும் நீங்கள் விலை கொடுத்தாக வேண்டும் ஒரு ஓட்டுக்கூட கிடைக்காது ..உங்களுக்கு மாற்று பிஜேபி இல்லை என்று நாங்கள் சொல்லிவருவதால் வேண்டுமானால் கொஞ்சம் ஓட்டு விழலாம் ஆனால் அதைப்ற்றியெல்லாம் உங்ளுக்கோ உங்கள் கட்சிக்கோ கவலை யில்லை...தமிழனை ஒடுக்கவேண்டும் என்பதே இந்தியத்தின் எழுதப்படாத விதி அதனை சரியாகச் செய்கிறீர்கள்....நல்லது .. 17 hours ago · Like • Selvin Jeba Kumar · 17 mutual friends jayakumar uin kudumpathula yellarukum thali arupu thaen vealaiya 17 hours ago · Edited · Like • குமரி நாம் தமிழர் நாலு வீட்டுக்கு 3 ராணுவம் வீட்டுக்கு கதவு கிடையாது ராணுவம் எப்போது வேண்டுமென்றாலும் உள்ளே போகலாம்,அங்கே இருக்கும் பெண்களின் நிலையை கற்பனை செய்ய முடியுதா உங்களுக்கு இப்போது சொல்லுங்க நலத்திட்டம் முக்கியமா?சுதந்திரம் முக்கியமா?ராணுவத்தை பின்வாங்க முடியாது என்று சொல்லும் சிங்கள ராணுவத்துக்கு வக்காளத்து வாங்கும் காங்கிரஸின் எந்த நலத்திட்டமும் வீண் தான்.இணயத்தில் யூடியுப்பில் பார்க்கவும் ஆதாரத்தை. 17 hours ago · Like • Harris Harris No no no ....all they request is to further rai$e the pre$$ure on Lankan$$$$$.........!!!!!!!! 17 hours ago · Edited · Like • குமரி நாம் தமிழர் FAMILY MEMBERS OF TAMIL POLITICAL PRISONERS PROTEST - OVER 10,000 TAMILS DETAINED FAMILY MEMBERS OF TAMIL POLITICAL PRISONERS PROTEST - OVER 10,000 TAMILS DETAINE...See More 17 hours ago · Like · 1 · • குமரி நாம் தமிழர் Suresh Premachandran 17 hours ago · Like · 1 · குமரி நாம் தமிழர் Suresh On LLRC 17 hours ago · Like · 1 · SenthilKumar KP இந்தியா சிங்களருக்கு எந்த உதவியும் செய்யவில்லை....புலிகளின் முட்டாள்தனமான .....முரட்டு தனத்தினால் இலங்கைத் தமிழரின் வாழ்வை நிர்கதியாக்கி விட்டார்கள்.....நாங்களும்....அதை தான் சொல்கிறோம்....அவர்கள்...நன்றாக இருக்க வேண்டும் .......இருக்க அனைத்தும்.....இந்தியா செய்யும்.....நீங்கள்.....இங்கே அரசியல்....செய்யாதீர்கள்..... 8 hours ago · Unlike · 2 IN NADAR GENARATION…………… • Aswin Raajan madam apo avanga konatha poruthukanum nu solringal congress karanga pacha throgigal tamilanuku throgam vilaithavargal Yesterday at 2:18pm · Like · 2 • Irin Sekar செயலைஇலங்கையின் செய் நியாயமற்றது.இது ஆய்வு இங்கிருப்பவரின் வேஷம் கலைய... Yesterday at 2:23pm · Like • மாணிக்க வாசகம் 1. அடிக்கிறதையும் அடித்துவிட்டு இப்போது உதவி செய்கிறேன் என்று வருகிற தெருப்பொறுக்கி ரவுடிக்கும் இந்திய அரசுக்கும் என்ன வித்தியாசம்... அடித்து (அழித்து) விட்டு இன்று எதற்காக உதவி செய்கிறோம் என்ற இந்த வேசம்.. 2. வாய்ச்சொல் வீரர்களின் கதறுதலை இந்திய அரசு கண்டு கொள்ள வேண்டாம். பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களின் பிரதிநிதியாக இருக்கிற மாநில அரசின் சட்டமன்ற தீர்மானங்களை மதிக்க மறுக்கும் இந்திய அரசை என்னவென்று அழைப்பது? இத்தாலி அரசு என்று அழைக்கலாமா??? 3. மக்களுக்கு என்ன வேண்டும் என்று விக்னேஷ்வரனுக்கு தெரியும்... காணி மற்றும் போலிஸ் அதிகாரங்கள் மாநில அரசுக்கு வேண்டும் என்று கேட்கிறார்... அதுதான் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது... மக்களுக்கு கொடுத்த வாக்கை மறப்பதற்கு அவர் ஒன்றும் இந்திய அரசியல்வாதி இல்லை... மறந்துவிட்டால் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குள் நுழைய முடியாது என்று அவருக்கு தெரியும் ... ஆதலால் விக்னேஸ்வரன் என்ன வேண்டும் னு தெளிவாக சொல்லி விட்டார் ... கொடுக்க முடியாது என்று இலங்கை சனாதிபதி தெளிவாக சொல்லிவிட்டார்... இப்போ, உங்களுக்கு மட்டும் என்ன தெளிவாக தெரிந்தது என்று விளக்கினால் வசதியாக இருக்கும் .... 4. எம் இன உறவுகள் தமிழகத்தில் ஏன் அகதிகளாக அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும் ... அவர்களுக்கு குடியுரிமை வழங்கி இருக்க வேண்டும் ... ஏன் 30 வருடங்களுக்கு மேலாகியும் இதை செய்யவில்லை??? பூடான் காரனுக்கும், திபேத்தியனுக்கும், நேபாளிக்கும் கொடுக்கப்கபட்டுள்ள உரிமைகளும் சலுகைகளும் எங்கள் தமிழின மக்களுக்கு, எங்களுடன் உறவு கொண்டுள்ள தமுழர்களுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை???? 5. விடுதலையை விரும்பும் மக்கள் விடுதலைக்காக போராடுவார்கள்... விடுதலை கிடைக்கும் வரை.... விடுதலை வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது அந்த மக்கள் தான்... பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்... அவர்கள் இலங்கையுடன் இணைந்து வாழ்வோம் என்று சொன்னால் வாழ்த்தி வழி விடுவோம் .... தனி நாடு தான் எங்களுக்கு விருப்பம் என்று சொன்னால்??? 6. இந்தியாவுக்கு பாதுகாப்பு என்பது இந்த சுண்டைக்காய் இலங்கை அரசுடனான நட்பு தான் தீர்மானிக்குமா??? இதை சொல்வதற்கு இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு அவமானமாக இல்லையா??? மடப்பயலுகளா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இந்தியா தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று 1950 ஒப்பந்தம் இருக்குதடா.... Yesterday at 2:34pm via mobile · Edited · Like · 3 • Sree Visveswaran Even boycott the Common Wealth Submit we (India) can do all the help to our neighbor Tamil people. Yesterday at 2:28pm · Like · 1 • Irin Sekar அவர்கள் இன்றும் ஈழத்தமிழர் என்றுதான் பேசுகிறார்கள். அங்கு செல்லவே விரும்புகிறார்கள்.போர் மீண்டும் தேவையா? இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் சொல்வதையும் ஏற்க வேண்டுமெனில்,கேரளா,கர்நாடகா,பெரியார்,காவேரி பிரச்சனைக்கு போட்ட தீர்மானத்தை ஏற்க வேண்டுமே!எது சரியோ அதைத்தானே மத்திய அரசு செய்ய வேண்டும். Yesterday at 2:35pm · Like • Sree Visveswaran Sorry Please dont compare internal matters with international issues. Me and my sister used to fight 24x7 inside our home but either wont allow outsiders to comment us. Kerala & Karnataka all our internal matters but Srilankan Tamil issues is international. Please understand the difference. Stop putting knots between head & tail. Yesterday at 2:51pm · Edited · Like · 1 • மாணிக்க வாசகம் அவர்கள் இன்னும் 100 வருடமானாலும் தமிழீழ தமிழர்கள் தான் ... அதுதான் அவர்களின் சொந்த மண்... Yesterday at 2:48pm via mobile · Unlike · 3 • Regan Johns Samuel Evans Amma: Endia is not doing anything to them technically and dont make common man as fools. They can help themselves in all means. If you people feel extremely proud for your relief, dont use the word help for your own rhetoric. They arent beggars and dont need money from poor government. one can claim as helping others, when they have excess of money,dont try to portray Endia as mighty. shame on them for making money through surrogate business. Shame!!!!Shame !!!!!!!!worldwide Shame.. 23 hours ago · Edited · Like · 3 • Irin Sekar 4000 kodi...help...by india Yesterday at 2:50pm · Like • மாணிக்க வாசகம் காவேரி நதிநீர் , முல்லை பெரியார் அணை விவகாரங்களில், அந்தந்த ஆணையங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்த முடியாத மத்திய அரசு என்ற இந்திய அரசு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன??? Yesterday at 2:50pm via mobile · Like · 2 • Regan Johns Samuel Irin Sekar I said technically, its not helping as Endian corporations had gained more through direct and indirect activities. 4000 cores whose money is that congress or BJP or the money they got from Surrogate business.Its not help, a beggar cant help anyone. 4 hours ago · Edited · Like · 2 • Irin Sekar கேள்விகளுக்கான பதில் தேவை Yesterday at 2:51pm · Like • Sree Visveswaran 4000 kodi...help...by india for Lankiness Government not for Tamils ! From 4000cr what kind of progress these Tamil people got? Yesterday at 2:54pm · Like · 2 • Irin Sekar no,only for tamil people for house,ril way etc Yesterday at 2:55pm · Like • மாணிக்க வாசகம் அந்தந்த மாநிலங்கள் காவேரி மற்றும் முல்லை பெரியார் அணை விவகாரங்களில் நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானங்களை தைரியம் இருந்தால் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளட்டும்... இந்த தீர்மானங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது... தமிழீழம் விவகாரத்தில் இந்த தீர்மானங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதா??? தமிழகமும் தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு வழங்க முடியாது என்று சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றலாமா???? Yesterday at 2:55pm via mobile · Like · 4 • Regan Johns Samuel Irin Sekar But, actually if the act of human genocide is proved then Endia may have to pay more for sponsoring this genocide. Yesterday at 2:56pm · Edited · Like · 2 • Sree Visveswaran just only in the paper what is the ground reality? people are still living in Military guarded fence. Yesterday at 3:00pm · Like · 2 • Kannan Dhas Irin Sekar சகோதரி பொதுவான விஷயம் அதுவும் நம் பொது நலம் சார்ந்து வரும்போது நாம் ஏன் கட்சி சார்ந்து வேறுபட்டு நிற்கவேண்டும்? இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லைஎன்றால் இந்தியா எதை இழந்துவிடும் என்று நினைகிறீர்கள்? கலந்துகொண்டால் எதை பெற்றுக்கொள்ளமுடியும் ...See More Yesterday at 3:02pm · Unlike · 5 • Irin Sekar பட்டது காயம்,கெட்டது குடி,மெதுவாகத்தான் கட்டவிழ்க்க முடியும் Yesterday at 3:02pm · Like • Kannan Dhas இதே மத்திய அரசை அரவணைத்து நமக்கு சாதகமான நிலைமைகளை பெற்றுக்கொள்ள ஒரு அரசியல் தலைவர் நம் நாட்டில் இல்லை என்பது தான் உண்மை. குறைந்த பட்சம் நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றிகொள்ள முடியும் என்பது என் வாதம். Yesterday at 3:06pm · Like · 3 • Irin Sekar நான் இந்தியா கலந்தே ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. சகோதரா!தமிழ் நாட்டில் அவர்களை வைத்து ஆதாயம் தேடும் அவலம்.ராஜபட்சேக்கு கிடைக்க வேண்டிய தண்டனை,இவை...See More Yesterday at 3:08pm · Like · 1 • மாணிக்க வாசகம் பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் .... இதுதான் சரி... காலிலே நச்சு பாம்பு சுற்றி சுற்றி கடிக்கிறது.... Yesterday at 3:21pm via mobile · Edited · Like · 1 • Kannan Dhas brother dont use the party name. This is our mistakes Yesterday at 3:12pm via mobile · Like · 1 • Irin Sekar நச்சு பாம்பு சுற்றி சுற்றி கடிக்கிறது....no we never do politices in the name of sreelanka tamil...sorry Yesterday at 3:14pm · Like • Regan Johns Samuel Kannan Dhas I agree with you as all are responsible for this Congress, BJP, DMK, ADMK and all small groups are responsible for this. Blaming one or other group will give room for these people to play political game with us. Yesterday at 3:15pm · Unlike · 2 • Kannan Dhas which party is helping to us?how do you use congress name? Yesterday at 3:15pm via mobile · Unlike · 1 • Regan Johns Samuel Irin Sekar: No they cant. As Tamil Nadu got freedom from congress before fifty years, Isnt.They do only backstabbing by coming to power in Mallu Land, Karnataka and Andhra pradesh. Yesterday at 3:18pm · Like · 1 • மாணிக்க வாசகம் Kannan Dhas ... yes bro, Im removing that comment .. Yesterday at 3:19pm via mobile · Unlike · 1 • Regan Johns Samuel மாணிக்க வாசகம் please dont remove it add all parties it looks good and should reach people. Yesterday at 3:21pm · Edited · Like · 1 • Shrees Mani had this govt not helped lankan govt by training, providing war equipments, rajendra radar .... and had not bocked the ships for the tigers the story would have been different .... Yesterday at 3:21pm · Like · 1 • Sree Visveswaran 1. we can use congress name because they are the one in power. 2. Expecting political party support is just a political game. If the people of this country really thing or have sense then they will elect MPs & MLAs who really helps if not then is very clearly understandable majority of our brothers & sisters not willing to help தமிழீழ தமிழர்கள் Yesterday at 3:21pm · Like · 1 • Irin Sekar அ)அடைந்தால் திராவிட நாடு,இல்லையேல் சுடுகாடு ஆ)காமராஜ் தலையளவு பணம் கொண்டுோய்,கக்கன் கண்ணளவு புளி வாங்கும் நிலை மாறிட ஆதரிப்பீர் இ)தட்டினால் தங்கம்,வெட்டினால் வெள்ளி,இடித்தால் இரும்பு,அடித்தால் அலுமினியம்கிடைத்திட ஈ)கடல் பாசியில் அல்வா,அர்ஜென்றினாவிலிருந்து அரிசி... உ)தமிழ்தாயை கொல்லவருகிறாள் இந்தி அரக்கி அவளை வேரோடு சாய்த்திட என்கிற உன்னத வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழன் உயர்ந்தானா என்ற கேள்விக்கு அவன்தான் பதில்சொல்ல வேண்டும் மக்களுக்கு நாம என்ன செஞ்சிருக்கோம்னு தெரியும்னேன்,அவங்க பாத்துப் பாங்கன்னேன்.தாய்க்கு சேல வாங்கிக் குடுத்ததை வெளிய சொல்லணுமா-மக்களுக்கு நாமசெஞ்சது தெரியும்னேன்என்றுரைத்து தோற்கடிக்கப் பட்ட பெருந்தலைவர்.... காமராசர் தோற்கடிக்கப்பட்டவுடன் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர்இந்தியாவில் ஜனநாயகம் வாழ்கிறது.ஆறுமாசம் யாரும் விமர்சிக்கக் கூடாதுண்ணு சொல்லி இருக்கேன் என்கிறார். இன்று காங்கிரசை வேரோடும்,வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம் என்கின்ற தமிழர்களிடம் கேட்க்கிறேன். காகிதப் பூ மணக்காது,காங்கிரஸ் சோசியலிஷமினிக்காது என மேடையில் முழங்கிய திராவிடக் கட்சிகளின் வார்த்தை ஜாலத்தை நம்பி ஏன் காங்கிரஸை அன்று காமராசரைத் தோற்கடித்தீர்கள்?அன்று பொய்வாக்குறுதி,இன்று இலங்கை தமிழன்.இதுதானே நிலைபாடு. Yesterday at 3:23pm · Like • Regan Johns Samuel Sree Visveswaran In democracy power is nothing understand that first.List few who really helps, dont get bogged down, these politicians are very deceptive.They will stand unite against Tamil Eelam. 16 hours ago · Edited · Unlike · 2 • Shrees Mani the Chogm should be called off ... else .... racasa paksha will be chair-in-office for the next 2 years ... the below are the rights he will pocess // Chair-in-Office position created by Commonwealth Heads of Government 1999...See More Yesterday at 3:25pm · Like · 1 • மாணிக்க வாசகம் இந்தியாவின் பாதுகாப்புக்காக இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அரசியல் இல்லையா??? உள்நாட்டு மக்களில் 7 கோடி குடிமக்கள் உள்ள ஒரு மாநிலத்தில் போராடும் மக்களை கண்டு கொள்ளாமல், அந்த மாநில அரசு போடும் தீர்மானங்களை புறக்கணிப்பது அரசியல் இல்லையா??? Yesterday at 3:27pm via mobile · Like · 2 • Sree Visveswaran Yes Dravidian parties made Tamilnadu better than any other Core Congress States. Evident is Dr. Raghuram rajan report by our own congress government . Yesterday at 3:28pm · Like · 1 • மாணிக்க வாசகம் ஒரு விசயத்தை பேசிக்கொண்டு இருக்கும் போது இப்படி திராவிடம், காமராசர், சனநாயகம் னு கண்டம் விட்டு கண்டம் தாண்டினால் எப்படி விவாதிப்பது? ஒன்று நீங்கள் கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம் ... அல்லது, நாங்கள் கேட்கிறோம் நீங்கள் பதில் சொல்லுங்கள் .... Yesterday at 3:30pm via mobile · Like · 1 • Shrees Mani பாதுகாப்பா ... எந்த பாதுகாப்பை கூறுகிறீர்கள் ... புலிகள் இருந்த போது இல்லாத பாதுகாப்பா இனி புதிதாக வந்துவிடபோகிறது .... புலிகள் வீழ்ந்த பின் சீனனுக்கு லங்கையன் இடம் கொடுத்திருக்கிறானே .... ஒஹோ சீனன் இந்தியாவை பாதுகாக்க போகிறானோ ... ? Yesterday at 3:31pm · Like · 1 • மாணிக்க வாசகம் Sree Visveswaran சகோ, இவங்க விவாதத்தை திசை திருப்பறாங்க.... இப்போ காமன்வெல்த் மற்றும் தமிழீழம் பற்றி மட்டும் விவாதிப்போம்.... காங்கிரசு ஆண்ட பல மாநிலங்களின் யோக்கியதையை பிறகு விவாதிக்கலாம்.... Yesterday at 3:32pm via mobile · Like · 1 • Regan Johns Samuel மாணிக்க வாசகம் Congress people are trained same like Rss training BJP. They think that they are clever in promoting supremacy over others. Yesterday at 3:33pm · Like · 2 • Sree Visveswaran I think China will guard our fisherman and make sure they can use Katchatheevu too. Yesterday at 3:35pm · Like · 2 • மாணிக்க வாசகம் Kannan Dhas & Regan Samuel சகோ.... தமிழர்கள் நலன் மற்றும் தமிழீழ விடுதலை குறித்தான விசயங்களில் காங்கிரசு, பாரதிய சனதா மற்றும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைகள் ஒன்று தான்.... எவனும் தமிழனுக்காக பேச மாட்டான்.... Yesterday at 3:35pm via mobile · Like · 5 • Irin Sekar கேள்விகள் முன்வைக்கப்பட்டதன் நோக்கம் சீரிய கருத்துக்களை தேவையான இடத்தில் சேர்ப்பதே. எனவே திசை மாறி பயணிக்காமல் விளக்கி ...See More 23 hours ago · Like · 1 • Jebamani Mohanraj இவர்களால்தான் இலங்கை மயான பூமி ஆனது. இந்த பூமியும் மயான பூமியாக வேண்டும் என்பதே இங்கே திராவிடம் பேசுபவர்களின் திட்டம். தமிழ் இனத்தை முற்றிலும் அழிக்கவேண்டும் தமிழன் இருக்கக் கூடாது ,திராவிடன்தான் இருக்கவேண்டும்.திராவிடம் பேசும் அனைவரும் அந்நிய கைகூலிகள் . 22 hours ago · Unlike · 2 • Regan Johns Samuel Jebamani Mohanraj You are an alien worker, Do you think that we are still fools to deliberately follow you with our eye shut? 16 hours ago · Edited · Like · 1 • Jebamani Mohanraj நான் உங்களை என் வழி நடக்க கூப்பிடவில்லை.எது உண்மையோ அதை சொல்லுகிறேன். 22 hours ago · Like • Regan Johns Samuel Jebamani Mohanraj If you are speaking truth then you should hold each and every party responsible for this Genocide.By blaming congress and DMK all are diluting the issue and protraying others as Martyrs. BJP is the one, which recommended LTTE to be banned in the international stage along with many regional parties. 22 hours ago · Like · 1 • Irin Sekar இங்கு நடந்த கதைகள் அல்ல இன்றையதேவை.இருப்பவர்களை கரைசேர்ப்பதெப்படி?இந்தியா எப்படி செயல்பட்டால் நலமாக இருக்கும்?தமிழகத்தின் பங்களிப்பன்ன?காமன்வெல்த் ...See More 21 hours ago · Like • Shrees Mani India/Pakistan ஒரு பழைய செய்தி .. (April 13, 2002...See More Asia Times: Once bitten, India brushes off Sri Lanka atimes FGHFHGFHJFGHJ 21 hours ago · Like · 1 • Shrees Mani the Chogm should be called off ... else .... raca paksha will be chair-in-office for the next 2 years ... the below are the rights he will pocess // Chair-in-Office position created by Commonwealth Heads of Government 1999...See More 21 hours ago · Edited · Like · 1 • Jebamani Mohanraj Regan Johns Samuel நான் திமுகவை குற்றம் சாட்டவில்லை. புலன் விசாரணை முறையாக நடந்து சில திமுகவினர், சில அந்த கால திகவினர் சில சூனியா கட்சியினர் சிக்கி இருப்பார்கள் .சு சாமியிம் ச. சாமியும் சிக்கி இருப்பார்கள் .இந்த ஈழப்பேரழிவு தடுக்கபட்டு இருக்கலாம்.ப...See More 20 hours ago · Like • Aswin Raajan kandipa war venum yen udan pirava sagothar,sagothrigalai konna avana kolanum 19 hours ago · Like • Regan Johns Samuel Jebamani Mohanraj what is your expectation from modi? If you want to stick with this nation, Why are you showing compassion to Eelam Tamils.Subramanian Swamy is very clever in guessing out one thing,If Eelam becomes a nation the survival of India will ...See More 17 hours ago · Like · 5 • Irin Sekar விடைத்தோர் சிந்தையும், புடைத்தோர் வீரமார்பும், திமிர்த்தோர் ஆசையுமாய்...See More 4 hours ago · Like • Siluvaimuthu Vadali விலக்குப் பிடிக்கப் போனவன் வேண்டியவனை அடிக்கப் பிடித்துக் கொடுத்தானாம் ...See More 4 hours ago · Like · 1 • Irin Sekar அறிவாயுதமென்றே உரைத்து அடங்கா நாவதைத் திரித்து அறன்,திறன் கொன்றொழித்து...See More 3 hours ago · Like · 1 • மாணிக்க வாசகம் இந்த கவிதைகளை எல்லாம் தமிழீலத்தில் வசிக்கின்ற தமிழர்களிடம் காட்டுங்கள் ..... பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்லை.... 3 hours ago via mobile · Like • Claude Savio One of the main cause of fall of tamil eelam is disunity among themselves mainly on caste lines also. If you talk of eelam forget BJPor Congress they have same ideology as far as eelam is concerned... 2 hours ago · Like · 1 • Antony Xavier Russel மாணிக்க வாசகம் அண்ணே இவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்க நேரத்த வீணடிக்க வேண்டாம் ன்னு நினைக்குறேன் 2 hours ago · Like · 1 • Babugee Nadar நல்ல பதிவு.தமிழ் மக்களுக்கு போராடுபவர்களில் ஓருவருக்கும் சுய கட்சி வளர்ப்பு சிந்தனையை தவிர்த்து வேறில்லை.வட புறத்தில் காங் மேலிடம் மற்றும் பிஜேபி க்கு தமிழன் வலுவடைந்து விடக்கூடாது என்பதில் மிக தெளிவாகவுள்ளனர்.ஈழம் மலர்வதை அவர்கள் என்றும் விரும்பமாட்டா...See More about an hour ago · Like · 1 • மாணிக்க வாசகம் Claude Savio அண்ணாச்சி .... தமிழீலத்திலும் சாதியும் மதங்களும் உண்டு ... ஆனால் தமிழீழ விடுதலை போராட்டத்தில் சாதிக்கும், மதத்திற்கும் இடம் கிடையாது என்பது தமிழீல விடுதலை புலிகளின் கொள்கையாக இருந்தது... ஆனாலும் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம்...See More about an hour ago via mobile · Like · 3 • Shrees Mani //ஆனாலும் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம்களுடன் 1990 - 1992 காலகட்டத்தில் முரண்பாடுகளும் மோதலும் ஏற்பட்டது... இதற்கு முக்கியமான காரணம் விடுதலை புலிகளின் அவசரமான முடிவு மற்றும் இந்திய இலங்கை அரசுகளின் சதித்திட்டம் ....// is there any specific instance or reason which triggered the divide annae ... 9 minutes ago · Like • மாணிக்க வாசகம் Antony Russel சகோ... இவர்களுக்கு விளக்கம் சொல்லுவதால் ஒரு பயனும் இல்லை என்பது உண்மை, அது எனக்கும் தெரியும் ... ஆனால் இவர்கள் இதைபோன்ற பொய் பிரச்சாரம் செய்து மக்களை திசைதிருப்பி வைத்துள்ளார்கள்... இதுவரை நாமும் மௌணமாக இருந்து விட்டோம்... இனிமேல் அப்படி...See More 7 minutes ago via mobile · Like · 2 • மாணிக்க வாசகம் நன்றி Babugee Nadar அண்ணாச்சி ... 6 minutes ago via mobile · Like • Shrees Mani மாணிக்க வாசகம் அண்ணன் சொல்லுறது தான் சரி ... இதில் பதிலிடுபவர் களைவிட பார்வைஇட்டு/ படித்துவிட்டுப்போகிறவர்கள் அதிகம்... அவர்களுக்கும் உண்மைகள் தெரிந்துவிட்டு போகட்டுமே .... 3 minutes ago · Like இலங்கைத் தமிழர்கள் நலன் முக்கியமே.ஆனால் எப்படி அவர்களுக்கு ஈழக்கொள்கை முக்கியமோ அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் இந்திய அரசுக்கும்,இந்திய மக்களுக்கும் இந்தியா முக்கியம்.தமிழகத்தில் அரசியல் நடத்தும் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து (காங்கிரசிலும்,பிஜேபி யிலும் ,கம்யூனிஸ்டிலும் உள்ள தேசியவாதிகளும்) ஒருங்கிணைந்து கமிட்டியொன்றை நிர்மாணித்து,பிரச்சனைகளை இந்தியா மற்றும் உலக அரங்கிற்கு கொண்டு சென்றாலென்ன?மாட்டார்கள் இலங்கைபிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டால் காங்கிரஸ் மீது பழிசுமத்தி அரசியல் லாபம் தேடமுடியாதே! அனைத்து தரப்பினரும் எமது கேள்விக்களித்த பதில்களையும் அப்படியே தொகுத்திருக்கிறேன்.முடிவு உங்களுடையது! வளரும்....தண்டியாத்ரி.திருமதி.ஐரின்சேகர்.
Posted on: Sun, 03 Nov 2013 09:31:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015