நோய்நாடி நோய்முதல் நாடி - TopicsExpress



          

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். மு.வ உரை உரை: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். கலைஞர் உரை: நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்). சாலமன் பாப்பையா உரை: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதி்ல் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும். Translation: Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill. Explanation: Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule). Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Mon, 19 Aug 2013 07:10:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015