நேற்று உடன் தந்திசேவை - TopicsExpress



          

நேற்று உடன் தந்திசேவை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த தந்தி கடைசியா அனுப்புனது யாருக்கு தெரியுமா? .... "ராகுல்பூந்திக்கு"... ###அப்படினா அந்த தந்தில பக்கம், பக்கமாக அடிசனல் பேப்பர் வாங்கி திட்டி இருப்பாங்கனு அர்த்தம்! ஏனெனில் இதான் கடைசி வாய்ப்புனு அந்த மங்குனிக்கு அனுப்பி இருக்காங்க!! இப்ப புரியுதா உங்களுக்கு!!!
Posted on: Mon, 15 Jul 2013 17:46:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015