நம் ஆட்கள் ஆங்கிலத்தில் - TopicsExpress



          

நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுப்பு விண்ணப்பம் எழுதி இருப்பதை பாருங்கள். நகைச்சுவைக்காகத்தான்... யார் மனதையும் புண்படுத்த அல்ல..! 1) Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave. இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு! 2) As I want to shave my son’s head , please leave me for two days... பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்! 3) As I am marrying my daughter, please grant a week’s leave... மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு! 4) Since I’ve to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்று முடியாதுன்னு சொல்ல வராரு! 5) I am suffering from fever, please declare one-day holiday. இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்! 6) As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு! 7) As my headache is paining , please grant me leave for the day. தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்! 8) My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave. அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!
Posted on: Wed, 28 Aug 2013 09:01:37 +0000

Trending Topics



body" style="min-height:30px;">
South Front Special Project: Top-5 most significant international

Recently Viewed Topics




© 2015