நம் நாட்டுக்காக ஒரு - TopicsExpress



          

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...? நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது...... சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு... விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்... கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....?? கீழே படியுங்கள்...... ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ 66. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....??? அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே... ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது... இதை தடுக்கவே முடியாதா...??? முடியும். நாம் மனசு வைத்தால்...!!! நாம் என்ன செய்ய வேண்டும்...??? 1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன... அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும். 2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்... LIST OF PRODUCTS:-- COLD DRINKS:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- DRINK LEMON JUICE, INSTEAD OF COCA COLA, FRESH FRUIT JUICES, PEPSI, CHILLED LASSI (SWEET OR SOUR), LIMCA, BUTTER MILK, MIRINDA, COCONUT WATER, SPRITE JAL JEERA, ENERJEE, and MASALA MILK... BATHING SOAP:- வாங்கவும்:- USE தவிர்க்கவும்:- CINTHOL & OTHER GODREJ BRANDS, INSTEAD OF LUX, SANTOOR, LIFEBUOY, WIPRO SHIKAKAI, REXONA, MYSORE SANDAL, LIRIL, MARGO, DOVE, NEEM, PEARS, EVITA, HAMAM, MEDIMIX, LESANCY, GANGA , CAMAY NIRMA BATH & CHANDRIKA PALMOLIVE TOOTH PASTE:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- USE NEEM, INSTEAD OF COLGATE, BABOOL, CLOSE UP, PROMISE, PEPSODENT, VICO VAJRADANTI, CIBACA, PRUDENT, FORHANS, DABUR PRODUCTS, ORAL-B TOOTH BRUSH MISWAK. TOOTH BRUSH SHAVING CREAM:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- INSTEAD OF PALMOLIVE, USE GODREJ, EMAMI. OLD SPICE, GILLETE. BLADE:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- USE SUPERMAX, INSTEAD OF SEVEN-O -CLOCK, TOPAZ, 365, LAZER, GILLETTE. ASHOKA. TALCUM POWDER:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- USE SANTOOR, INSTEAD OF PONDS, GOKUL, OLD SPICE, CINTHOL, JOHNSONS BABY POWDER, WIPRO BABY POWDER, SHOWER TO SHOWER. BOROPLUS. MILK POWDER:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- USE INDIANA, INSTEAD OF ANIKSPRAY, AMUL, MILKANA, AMULYA. EVERYDAY MILK, MILKMAID. SHAMPOO:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- USE NIRMA, INSTEAD OF HALO, VELVETTE. ALL CLEAR, NYLE, HEAD AND SHOULDERS, SUNSILK, PANTENE. MOBILE CONNECTIONS:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- USE BSNL, INSTEAD OF VODAFONE. AIRTEL. Food Items:- வாங்கவும்:- தவிர்க்கவும்:- Eat Tandoori chicken, INSTEAD OF KFC, Vada Pav, MACDONALDS, Idli, PIZZA HUT, Dosa, A&W. Puri, Uppuma. BUY INDIAN TO BE INDIAN... நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது............... .......PLEASE SHARE THIS thk to arun
Posted on: Tue, 12 Nov 2013 12:27:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015