நயனொடு நன்றி புரிந்த - TopicsExpress



          

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு.@ நீதியும் அறத்தையும் விரும்பிப் பிறருக்குப் பயன்பட வாழும் பெரியோரின் பண்பை உலகத்தவர் பாராட்டுவர்@ the world applauds the character of those whose usefulness result from their equity and charity.
Posted on: Sat, 27 Jul 2013 01:03:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015