நீ தூங்க போகும் போது இதெல்லாம் நடக்காதுன்னு சொல்ல முடியாது ஜன்னல் வழியா திருடன் வரலாம் மின்விசிறி கழண்டு தலையில விழலாம் தலையணையில் தேள் இருக்கலாம் போர்வையில் பாம்பு இருக்கலாம் பக்கத்துல பேய் படுத்து இருக்கலாம் உங்க வீட்டு நாயே,உன்னோட காலை கடிக்கலாம் சரி ,நீ நிம்மதியா தூங்குங்க... #Karthi ;-)
Posted on: Mon, 26 Aug 2013 16:42:13 +0000
Recently Viewed Topics
© 2015