நீ மடிந்துபோகச் - TopicsExpress



          

நீ மடிந்துபோகச் சொன்னாலும் மரணித்திருப்பேன் உன் மடியினில் மகிழ்ச்சியாக.. ஆனால் தயவுசெய்து போலியான அன்பினால் மட்டும் தினந்தினம் என்னைக் கொல்லாதே.. வலிக்கிறது இதயம்.. - மகாலட்சுமி தமிழ் gudnt frnds..
Posted on: Thu, 01 Aug 2013 15:46:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015