நீங்கள் - TopicsExpress



          

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ... 12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க. 11: அவங்க கூட நடந்துப் போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.. 10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க. 9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க. 8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க 6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க. 5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிர இருப்பீங்க. 4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க 3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க 2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க 1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவேசிரிச்சுப்பீங்க. கவனம் பக்கத்தில யாரும் பாத்திட போறாங்க... --- ThangaRajan
Posted on: Tue, 20 Aug 2013 07:51:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015