நீங்கள் வருத்தபடாத - TopicsExpress



          

நீங்கள் வருத்தபடாத வாலிபர் சங்கமா இருக்கலாம். அல்லது திட்டு வாங்கினாலும் திணறாத தீரர்கள் சங்கமாக இருக்கலாம். வாழ்க்கையில் யாரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியுள்ளீர்கள்? அல்லது வாங்கிக்கொண்டே இருக்கிறீர்கள்? எதற்காக? மனம் திறந்து சொந்த சோகங்களையும் உங்கள் சாகசங்களையும் சூரிய ராகங்களிடம் கொட்டுங்கள் நண்பர்ஸ்... Sooriya Raagangal
Posted on: Fri, 23 Aug 2013 02:39:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015