நீதிமொழிகள் : 2ஆம் - TopicsExpress



          

நீதிமொழிகள் : 2ஆம் அதிகாரம் 1 My son, if thou wilt receive my words, and hide my commandments with thee; 1 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, 2 So that thou incline thine ear unto wisdom, [and] apply thine heart to understanding; 2 நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, 3 Yea, if thou criest after knowledge, [and] liftest up thy voice for understanding;1 3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, 4 If thou seekest her as silver, and searchest for her as [for] hid treasures; 4 அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், 5 Then shalt thou understand the fear of the LORD, and find the knowledge of God. 5 அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். 6 For the LORD giveth wisdom: out of his mouth [cometh] knowledge and understanding. 6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். 7 He layeth up sound wisdom for the righteous: [he is] a buckler to them that walk uprightly. 7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். 8 He keepeth the paths of judgment, and preserveth the way of his saints. 8 அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். 9 Then shalt thou understand righteousness, and judgment, and equity; [yea], every good path. 9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். 10 When wisdom entereth into thine heart, and knowledge is pleasant unto thy soul; 10 ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, 11 Discretion shall preserve thee, understanding shall keep thee: 11 நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். 12 To deliver thee from the way of the evil [man], from the man that speaketh froward things; 12 அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், 13 Who leave the paths of uprightness, to walk in the ways of darkness; 13 அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு, 14 Who rejoice to do evil, [and] delight in the frowardness of the wicked; 14 தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், 15 Whose ways [are] crooked, and [they] froward in their paths: 15 மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். 16 To deliver thee from the strange woman, [even] from the stranger [which] flattereth with her words; 16 தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, 17 Which forsaketh the guide of her youth, and forgetteth the covenant of her God. 17 இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய். 18 For her house inclineth unto death, and her paths unto the dead. 18 அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது. 19 None that go unto her return again, neither take they hold of the paths of life. 19 அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. 20 That thou mayest walk in the way of good [men], and keep the paths of the righteous. 20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக. 21 For the upright shall dwell in the land, and the perfect shall remain in it. 21 செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். 22 But the wicked shall be cut off from the earth, and the transgressors shall be rooted out of it.2 22 துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.
Posted on: Wed, 18 Sep 2013 16:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015