ப ஜ க நண்பர் ஒருவர் - TopicsExpress



          

ப ஜ க நண்பர் ஒருவர் செய்தி அனுப்பி இருந்தார் .. நீங்கள் பிராமண வுகுப்பை சார்ந்ததால் தான் குஜராத்தில் மோடியையும் , தமிழகத்தில் ஜெயலலிதாவையும் ஆதரிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார் . இந்த கேள்வி பல நண்பர்களிடமிருந்து ஏற்கனவே வந்திருந்தது . நண்பர்களே ! ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுத்த பெருமை ஜெயலிதாவை சாரும் .. அதே போல் தான் மோடி ஒருவரால் மட்டுமே மக்கள் விரோத இத்தாலி காங்கிரெஸ் சிடம் இருந்து இந்தியாவை மீட்டுக்க முடியும் ... மோடியையும் , ஜெயலலிதாவையும் ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் இது தேச நலன் சார்ந்தது . இந்தியா என்னும் குதிரை வண்டியை இழுத்து செல்ல காத்திருக்கும் இரண்டு மக்கள் நலன் கொண்ட குதிரைகள் தான் மோடியும் ஜெயலலிதாவும் . ஜாதிய ரீதியாக நான் யாரையும் வெறுப்பதும் இல்லை , யாரையும் ஆதரிப்பதும் இல்லை ..மாறாக சாதியம் ஒழிய முடிந்த வரை என் எழுத்துக்கள் ஆதரவாக இருக்கும் . இந்துத்துவம் என்கின்ற வாழ்வியல் முறையை தவிர என்னிடம் எந்த சாதியும் இல்லை சாயமும் இல்லை . நான் எப்போதும் ஜாதிக்கு அப்பாற்பட்டே எழுதுகிறேன்,எழுதுவேன் --- ஆர்த்தி
Posted on: Sat, 13 Jul 2013 14:52:11 +0000

Trending Topics



press.com/Kan-al-nie-wachten-om-met-mijn-zoeteke-op-reis-te-gaan-Ma-dit-topic-485236994888653">Kan al nie wachten om met mijn zoeteke op reis te gaan. Ma dit
Reflecting on Ps. Joel Holms message on Sunday and main thing I
TOUR IN BELGIUM,SWEDEN,FRANCE,
So Fran & Dan are sunning themselves on holiday - todays top 3
August 16, 2010 - RT youtu.be/_qlR-7QOj2E Immortal Technique: No
Alright Free Stuffers, Alans Apartment Extravaganza is back with

Recently Viewed Topics




© 2015