பெண்: நீங்க தம் - TopicsExpress



          

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா? ஆண்: ஆமா... பெண்: ஒரு நாளைக்கு எத்தனை அடிப்பீங்க? ஆண்: 3 பாக்கெட் பெண்: எத்தனை வருடமா அடிக்கிறீங்க? ஆண்: 20 வருடமா பெண்: ஒரு பாக்கெட் 40ரூபாய் னா, ஒரு நாளைக்கு 120 ரூ. அப்படினா 20வருடத்துக்கு கிட்ட தட்ட 9லட்சம் வரும் சரிதானே? ஆண்: சரி தான் பெண்: இந்த 9லட்சத்துக்கு ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம் இல்லையா? ஆண்: அமாம்... வாங்கி இருக்கலாம். நீங்க தம் அடிப்பீங்களா? பெண்: ச்சே ச்சே இல்லே ஆண்: அப்படின்னா உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது? பெண்:??? ??? ???
Posted on: Sat, 13 Jul 2013 09:07:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015