பூமி எப்படி - TopicsExpress



          

பூமி எப்படி அழியும்? உலகம் அழிவது என்பது சூரியனிலிருந்துதான் தொடங்கும். சூரியனின் நியுக்ளியர் பாலன்ஸ் (NUCLEAR BALANCE) எனப்படும் அணுக்கரு சம நிலை என்றைக்காவது ஒருநாள் சீர்குலைந்து போகும். எப்போது என்றால், 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு ஹீலியம் வாயுவாக மாறிப் போகும். அப்போதுதான் சூரியனின் ‘நியுக்ளியர் பாலன்ஸ்’ சீர்குலைந்து வெப்பம் அதிகமாகி சூரியன் விரியும். அவ்வாறு விரியும் சூரியன் தனக்குப் பக்கத்தில் இருக்கும் சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களை தன்னோடு ஈர்த்துக் கொள்ளும். இந்தக் கடுமையான வெப்பத்தின் காரணமாக பூமியில் உள்ள கடல்கள் கொதித்து ஆவியாக மாறும். உயிரினங்கள் அழியும்.
Posted on: Mon, 22 Jul 2013 16:04:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015