பொருட்பால் - அரசியல் - - TopicsExpress



          

பொருட்பால் - அரசியல் - தெரிந்துவினையாடல் (குறள் 519) குறள் - வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. விளக்கம் - மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும். Kural: Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share. Explanation: Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
Posted on: Tue, 02 Jul 2013 12:23:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015