பெரியகுளத்தில் - TopicsExpress



          

பெரியகுளத்தில் வழிபாட்டு தலம் மீது கற்கள் வீச்சு: பொது மக்கள் மறியல்-மாலை மலர் ..------- அடப்பாவிங்களா மசூதியின் மீது தாக்குதல் என்பது அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் கூட தலைப்பு செய்தியை போடும் போது வழிபாட்டு தளம் மீது தாக்குதல் என்று மொட்டையான செய்திகளை தான் போடுகிறார்கள்...ஆனால் அதே நேரத்தில் யார் கொலைகாரன் என்று தெரியாமல் இருந்தாலும் கூட தலைப்பு செய்தி என்னவோ முஸ்லிம் தீவிரவாதிகள் என்று தான் வருகிறது..இது தான் இவர்களின் நேர்மையான செய்தி வெளியீடு அணுகுமுறை போலும் ...மீடியாக்களில் முஸ்லிம்களை பற்றிய செய்திகள் வெளியிடும் போது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை பெரும்பாலும் வெளியிடுவது கிடையாது அதையும் மீறி வெளியிட்டாலும் கூட சிறு செய்திகளாக மட்டும் தான் வெளியிடுவார்கள்..ஆனால் அதே நேரத்தில் ஒரு குண்டு வெடித்து , கொலை வழக்கில் குற்றவாளி யார் என்று விசாரணை நடத்தி முடியும் முன்னமே நமது மீடியா எலிகள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற செய்தியை பல நாளைக்கு வெளியிட்டு முஸ்லிம் சமூகம் மீதான தங்களது வெறுப்புணர்வை செவ்வனே செய்து முடிப்பார்..இது தான் நடந்து வருகின்றனது..உண்மை காலில் செருப்பை மட்டும் முன் பொய் உலகை சுற்றி வந்து விடுமாம்..நமது மீடியாக்களின் நிலையும் இதை போன்று தான்..
Posted on: Sun, 28 Jul 2013 09:48:31 +0000

Trending Topics



>
Facebook friends I need your support. Whether I mess with you on a
Special Price eos Lip Balm Pomegranate Raspberry .25 oz Rating:
DÉCOUVERTE DE LA COMMUNE DE PORT-DE-PAIX Port-de-Paix, placée

Recently Viewed Topics




© 2015