. பாரிஸ் நகரிற்கு - TopicsExpress



          

. பாரிஸ் நகரிற்கு அடையாளமாக உள்ள Eiffel Tower இன் Roof Top வரையுள்ள உயரம் 300.65m (986ft) உம் Antenna வுடன் கூடிய மொத்த உயரம் 324m (1063) ஆகும். ஆனால் கோடைக் காலத்தில் இதன் உயரம் 6 அங்குலத்தினால் (6 Inches) அதிகரிக்கின்றது; குளிர்காலத்தில் மீண்டும் இயல்பு நிலையை அடைகிறது. இதற்குக் காரணம் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள உலோகம் விரிவடைவதும்(Expand) சுருங்குவதுமேயாகும் (Shrink).
Posted on: Tue, 09 Jul 2013 05:45:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015