போலீஸ் : நீ எங்க தங்கி - TopicsExpress



          

போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ? பையன் : எங்க அப்பா அம்மா கூட. போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க? பையன் : என் கூட தங்கி இருக்காங்க. போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ? பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம். போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு ? பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு. போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு? பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க. போலீஸ் : பரவால , சொல்லு . பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு..... # dhinesh t eswaran .
Posted on: Mon, 28 Oct 2013 12:55:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015