“போலீஸ் ஸ்டேஷனில் - TopicsExpress



          

“போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து” – என்ற வார்த்தைப் பதத்தை காதலுக்காக முற்போக்கு பேசும் நண்பர்கள் பயன்படுத்துகிறார்கள். அடக கல்லூலி மங்கனுகளா, காதல் என்றில்லை “கைகலப்பு, குடும்பப் பிரச்னை, வாய்த்த தகராறு, கணவன் - மனைவி கருத்துவேறுபாடு” போன்ற புகார்கள் வரும்பொழுது யதார்த்தத்தை எடுத்துரைத்து – இரண்டு தரப்பினரையும் போலீசார் சமரசம் செய்ய முயற்சிப்பார்கள். எனது குடும்பத்திற்கும், எனது கிராமத்திலுள்ள பக்கத்து வீட்டிற்கும் நடந்த வாய்த் தகராறு பிரச்சனையிலும் அது தான் நடந்தது. சேரனுக்கு ஆதரவாக திரைத்துறையின் பல இயக்குனர்களும் பேசுவது சமரசம் தானே அன்றி, கட்டப் பஞ்சாயத்து அல்ல. ஒரேயொரு பிரச்சனையின் பொருட்டுக் கூட இந்த முற்போக்கு முகமூடிகள் காவல் துறையை அணுகியிருக்க மாட்டார்கள் போல. பிளடி நான் சென்ஸ்.
Posted on: Sun, 04 Aug 2013 03:47:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015