பக்கத்து வீட்டு - TopicsExpress



          

பக்கத்து வீட்டு அண்ணனுக்கு ஆண் குழந்தை பொறந்துச்சு. நான் அவர்கிட்ட என்ன பேர் வக்க போறீங்கன்னேன். ஆதித்யான்னு வெக்க போறேன்னாரு. சிரிப்பொலின்னு வச்சா இன்னும் நல்லா இருக்கும்னேன். அன்னைலர்ந்து அவருக்கும் எனக்கும் பேச்சு வார்த்த கெடையாது. # அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன Rp23
Posted on: Mon, 25 Nov 2013 06:13:52 +0000

Trending Topics



yle="min-height:30px;">
ACİLLLLLL DİKKKATTT--YAKINLARINI ARAYANLARRR GÖZALTINA

Recently Viewed Topics




© 2015