பட்ட படிப்பு - TopicsExpress



          

பட்ட படிப்பு படிச்சுட்டு pant - shirt - tie கட்டிக்கிட்டு அடிமையின் ஆரம்ப விலையாக ஐயாயிரம் பத்தாயிரத்துக்கு corporate கம்பனில வேலை பார்பதையே பெரும்பான்மையாக நாம் விரும்புகிறோம் ....வியர்வை சிந்தி விவசாயம் பார்த்து முதலாளியாக வாழ நாம் விரும்பவில்லை ---- இன்றைய இளைய சமூதாயத்திற்கு சவாலான மற்றும் வெட்ககேடான விஷயம்!!!!!
Posted on: Thu, 27 Jun 2013 05:50:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015