பம்பரம் என்ன...?? பட - TopicsExpress



          

பம்பரம் என்ன...?? பட விளையாட்டு என்ன, கிளி தட்டு, என்ன, நங்கூரம் என ஒரு விளையாட்டு, ஒண்ணங்கிளி, நொண்டி விளையாட்டு, கார் ஓட்டுதல், போல பண்டா, கள்ளன் போலீஸ் விளையாட்டு.......?? உம்மாடி சொல்ல முடியாத அளவிற்கு சுகமான விளையாட்டுகள்........ 10 நாட்கள் விடுமுறைக்கும் இன்று பல நாடுகள் பறந்து போகிறார்கள். ஆனால் தெரு முத்தத்தில் ஓடியாடி விளையாடுவதில் ஊரே ஆனந்தப்படும். எப்போது நினைத்தாலும் எண்ணமெல்லாம் இனிக்குது.........பசுமை நினைவுகள் விழித்து இருக்கும் பொழுதும் விழிகளை நிறைக்குது.........
Posted on: Sun, 29 Sep 2013 09:21:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015