மிகவும் குருரமான - TopicsExpress



          

மிகவும் குருரமான காட்சிகளை பார்பதை தவிர்த்தே வந்திருக்கின்றேன். சிலவற்றை தவிர்க்கமுடியாமல் பார்த்தபின் பயங்கரக்கனவுகளுடன் பல இரவுகளும் கடந்திருக்கின்றது சிலது மறுபடியும் மறுபடியுமாக தொந்தரவு செய்து கையறு நிலையற்ற மனிதனாக்கி விடுகின்றது. தலையை வெட்டுதல் காலை உடைத்தல் வரிசையாக நிற்கவைத்து சுடல் புதைகுழியில் தள்ளிவிட்டு மண்தூர்த்தல் கதறக்கதற இரத்தம் பீறிட உயிரை எடுத்தல் போலவே இதுவும் என்னை துன்பறுத்துகின்றது. வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் நாமும் வாடிவிடுகின்றோமா!
Posted on: Mon, 29 Dec 2014 22:58:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015