**************************************************** "மோடி - TopicsExpress



          

**************************************************** "மோடி பற்றி நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை" -அமார்த்யா சென் **************************************************** "நரேந்திர மோடி பிரதமர் ஆவதை நான் விரும்பவில்லை எனச் சொன்ன கருத்தில் எனக்கு மாற்றமில்லை. பாரத ரத்னா விருதைப் பெற்றுக் கொண்டதன் மூலம் ஒரு தனிநபர் என்கிற வகையில் என் மனத்தை வெளிப்படுத்தும் உரிமையை நான் யாரிடமும் அடகு வைக்க இயலாது. பெரும்பான்மையின் பக்கம் நிற்பதும் பேசுவதும் என் கடமை. தனி நபர் சுதந்திரம், சிறுபான்மை மக்களின் உரிமை ஆகியவற்றை நான் நம்புகிறேன். தனிநபர் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றைக் காப்பது பெரும்பான்மையின் ஆதரவைச் சார்ந்துள்ளது. இவற்றிற்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி செய்வது பெரும்பான்மையின் கடமை. நான் ஒரு னெளிய விஷயத்தைச் சொல்லுகிறேன். ஒரு பிரதமர் இத்தகைய சுமையச் சுமக்க நேர்வது துரதிர்ஷ்டம்...." - நேற்று டெல்லியில் அமார்த்ய சென். 2002 குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கைக் கோடிகாட்டுகிறார் சென்
Posted on: Fri, 26 Jul 2013 04:47:40 +0000

Trending Topics



/div>

Recently Viewed Topics




© 2015