மோடி ஆட்சிக்கு வந்தா - TopicsExpress



          

மோடி ஆட்சிக்கு வந்தா நாட்டில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள்... மதப் பிரச்சனை வரும்.... #ஒரு_வாதம் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் வந்தா நாட்டில் வாழ இருக்க முடியாது... அம்புட்டு பேரும் தற்கொலை பண்ணி சாகுற நிலைமை. இப்போ ஏறக்குறைய அந்த நிலை தான்.... #ஒரு_வாதம் மோடிக்கு எதிர்ப்புன்னா என்ன மாற்றுவழி..? நாட்டின் பொருளாதாரம் சீரழிஞ்சு பாதுகாப்பில்லாம நாடு நாசமா போகலாமா..? காங்கிரஸ்க்கு எதிர்ப்புன்னா என்ன மாற்றுவழி..? மதக்கலவரம் கண்டிப்பா வரும்ன்னு சொல்றீங்களா..? உருப்படியான, நடைமுறைக்கு சாத்தியமான, உணர்ச்சிவசப்படாத பதில் ப்ளீஸ்..?
Posted on: Fri, 13 Sep 2013 06:35:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015