மோடி மீது சிதம்பரம் - TopicsExpress



          

மோடி மீது சிதம்பரம் தாக்கு : பானா சீனா வின் பொருளாதாரபடிப்பு லச்சனத்தை நாங்கள் நன்றாக அன்பவித்துகொண்டிருக்கிரோம் , வேட்டி வெள்ளையாய் இருந்து பிரயோஜனமில்லை , மக்களுக்கு நல்லது செய்ய மனசு வெள்ளையாய் இருக்கணும். எங்கள் தல போட்ட டீயின் பாலும் வெள்ளை.. அவர் மனசும் வெள்ளை ,இனிமேல் மக்கள் நம்பபோவதில்லை உங்கள் சொல்லை.. போதுமடா காங்கிரசின் தொல்லை.. ஜெய் ஹிந்த் ...
Posted on: Sat, 30 Nov 2013 10:05:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015