மூடப்படும் தருவாயில் - TopicsExpress



          

மூடப்படும் தருவாயில் மைலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில் டாஸ்மாக் மதுக்கடை: ஏப்ரலில் முற்றுகைப் போராட்டம் 200 பேர் கைது, சென்ற வாரம் சுமார் 50 மக்களுடன் டாஸ்மாக் அலுவலகம் சென்று எச்சரிக்கை ஆகியவற்றின் விளைவாக டாஸ்மாக் கடை இன்றுடன் மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதற்கான சாத்தியங்கள் இருப்பினும் இன்று 31 ஜூலை காலை 10 மணிக்கு போராடிய அனைத்து அமைப்புகளும் மக்களைக் கூட்டி டாஸ்மாக் அலுவலகத்தை அழைத்து முடிவை அறிய உள்ளோம். ஏதேனும் நிலைப்பாட்டை அவர்கள் மாற்றினால் உடனடியாக இந்த வாரமே மீண்டும் தீவிர போராட்டத்தில் இறங்க திட்டமிடப்படும். வெற்றி எனில் மக்களிடமே நிதி திரட்டப்பட்டு ஒரு எளிமையான விழா எடுத்து கைதான அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் பகுதி மற்றும் சுற்றுவட்டாரம் முழுவதும் வெற்றிச் செய்தி சுவரொட்டிகள் மூலம் பரப்பப்படும். போன்: 938577264 Mylapore Mundakanni Amman Kovil TASMAC Wine shop on the verge of closure: Due to April agitation and arrest of 200 people and last weeks visit to TASMAC by 50 people giving a final warning to management the assurance for closure of the shop was given. As the deadline for closure as assured by TASMAC Mgmt is today 31st July we had gone to PNK thottam yesterday to meet people and make some plans in case the promise for closure is not kept though the closure seems very likely. People from Lok Satta Party, சட்ட பஞ்சாயத்து இயக்கம், மக்கள் மது ஒழிப்பு இயக்கம் and Gandhia Makkal Iyakkam and other orgs will go today morning again at 10 AM and gather women folks and others and call district manager of TASMAC to ascertain closure. If there is any change in stance from TASMAC we will make immediate plans to launch protests this week. If the shop is closed as expected we may celebrate it in a small function to give mementos to all women who got arrested using funds raised from PNK thottam itself and print wall posters every where announcing the victory and thanking participating organizations. Contact: 9382577264
Posted on: Wed, 31 Jul 2013 09:28:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015