மொழி ஞாயிறு தேவநேயப் - TopicsExpress



          

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் வழங்கிய ஆங்கில சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்கள். Acknowledgement - பெறுகைச் சீட்டு Acre - குறுக்கம் Agent – முகவர் Air-condition - செந்தனப்பு Air-condition room - செந்தனக் கட்டுப்பாட்டு அறை Alarm - எழுப்பு மணி Apple - அரத்தி Appointment Order - அமர்த்தோலை Atlas - ஞாலப்படப் புத்தகம் Attestation - ஒப்பிட்டுச் சான்று Aeroplane - வானூர்தி B Bacteria - குச்சிப்பூச்சி Banian - உள்ளொட்டி Bank - வைப்பகம் Biscuit - ஈரட்டி Bishop - மேற்காணியர், கண்காணியர் Blood - அரத்தம், குருதி Boiler - வேம்பான் Bonus - நன்னர் Book - Keeping - கணக்கு வைப்பு Botany - நிலைத்திணை Brake - தகைப்பான் Bulb - குமிழி Bungalow - வளமனை Bureau - நிலைப்பேழை Bus - பேரியங்கி C Cake - பணியம் Camp - பாளயம் Capsule – முகிழம் Case - வழக்கு Ceiling Fan - முகட்டு விசிறி Cement - சுதைமா Census - குடிமதிப்பு Century - நூற்றகம் Certificate - சான்றிதழ் Chain - தொடரி Champion - ஆற்றலாளர் Cheque - காசோலை Circus Show - வட்டரங்குக் காட்சி Club - மன்றம், மகிழ்மன்றம் Coat - குப்பாயம் Coffee - குளம்பி Communism - கூட்டுடமை Concrete - கற்காரை Conduct Certificate - நன்நடத்தைச் சான்றிதழ் Congress Party - பேராயக் கட்சி Contonement - படை வீடு Convent - கன்னித்துறவியர் மடம் Course - கடவை Crown - மணிமுடி Cyber - சுன்னம், சுழி Cycle – மிதிவண்டி D Delegate - விடை முகவர் Deposit - இட்டு வைப்பு Dictionary - அகர முதலி Director - இயக்குநர், நெறியாளர் Doctor (Medical) - பண்டுவர் (மருத்துவர்) Doctor (Scholar) - பண்டாரகர் (அறிஞர்) Dozen - எல்லன் Draft - வரைவோலை E Easy Chair - சாய் நாற்காலி Encyclopaedia Britanica - பிரிதானியக் கலைக்களஞ்சியம் Engaged - ஈடுபாடுள்ளது Engineer - பொறியாளர் Equal - ஒத்த, சம Equivalent - நிகர்மதிப்பான் Evidence - சான்று Experience - பட்டறிவு Express - விரைவான் F Faith - நம்பகம Fiddle - கின்னரி Fortnightly - அரைமாதிகை Fountain Pen - ஊற்றுத்தூவல் Fruit Salad - பழக்கூழ Furlong - படைச்சால Funnel – வைத்தூற்றி G Grape - கொடி முந்திரி Gun - துமுக்கி H Hearing - கேட்பாடு His Excellencey - மேதகு His Highness - மேன்மைமிகு His Holiness - தவத்திரு His Majesty - மாட்சிமிகு Horlicks - பான்மா Hotel - உண்டிச்சாலை Hybrid - இருபிறப்பி Hydrogen - நீர்வளி I Idea - ஏடல் Index - பொருளட்டவணை Inspector - உள்னோட்டகர் Intermediate - இடைநடு Interview - நேர்காணல் J Jeep - மலையியங்கி Judge - தீர்ப்பாளர் Justice Party - நயன்மைக் கட்சி K Key - திறவுகோல் Kilo - அயிரம் Kilometre - அயிரமாத்திரி L Late - மேனாள் Layout - இடுவமைப்பு Lift - மின்தூக்கி Limited - மட்டிட்டது Logic - ஏரணம் Lorry - சரக்கியங்கி M Machine - பொறி Memorandum – நினைவுக்குறிப்ப ு Memento – நினைவுப் பரிசு Metal - மாழை Microscop - நுண்காட்டி Milkmaid - இடைச்சி Miracle - இறும்பூது Mission - விடையூழியம் Mixer - கலவை Money Order - பணவிடை Monthly - மாதிகை N Nation - நாடு Nationality - நாட்டினம் Nile River - நீல ஆறு Non-Vegetarian Food - புலால் உணவு O Orange - நரந்தம் Order - ஏவம் Organizer - அமைப்பாளர் Ovaltin - முட்டை வடிவி Oxford University - எருதந்துறைப் பல்கலைக்கழகம் Oxigen - உயிர்வளி P Pacific Ocean - அமைதி மாவாரி Passport - கிள்ளாக்கு, கடவுச்சீட்டு Pen - தூவல் Pencil - கரிக்கோல், எழுதுகோல் Pendulum - தொங்கட்டான் Peon - ஏவலர Personification - ஆட்படுத்தம் Petrol - கன்னெய் Plan - திட்டம் Platinum Jubilee - ஒள்ளி விழா Pleasure Car - இன்னியங்கி Post Office - அஞ்சலகம் Practial – புரிவியல், நடைமுறை Prayer - மன்றாட்டு Problem - சிக்கல் Project - வினைத்திட்டம் R Radium - கதிரியம் Ready - அணியம் Red Cross - செங்குறுக்கை Refrigirator - தண்மி Representative - படிநிகராளி Reverend (Rev) - அருட்திரு Rickshaw - இழுவண்டி Rose - முளரி Rose Milk - செம்பால் S Sacrifice - ஈகம் Savage – விலங்காண்டி Seat - இருக்கை Shaving - முகம் மழித்தல், முகம் மழிப்பு Sir - வயவர் Soap - சவர்க்காரம் Society - கழகம் Sofa - மெத்தை இருக்கை Squad - சதளம் Stainless Steel - வெள்ளிரும்பு Stamp - அஞ்சல் தலை, முத்திரை Stool - முட்டான் Sub-Divison - உட்பிரிவு Summer Season - வேனிற்காலம் Surgeon - அறுவையர் Suspenson - இடைநீக்கம் Sweater - வேர்ப்பான் Syllabus- பாடப்பட்டி T Table - நிலைமேடை (மேசை) Taperecorder - நாடாப்பதிவான் Tea - தேனீர், கொழுந்துநீர் Theory - தெரிவியல் Thesis - இடுநூல் Telegram - தொலைவரி Toilet - கழிப்பறை Train - தொடர்வண்டி Treatment - பண்டுவம் Tubelight - குழாய் விளக்கு Tumbler - குவளை Typoid - குடற்காய்ச்சல் U Undergo - ஊறுபாடு Univeristy Chancellor - பல்கலைக்கழக வேந்தர் Urgent - சடுத்தம் V Vegetarian Food - மரக்கறி உணவு Vice-Chanceller - துணைவேந்தர் Visa - அம்பகம் Volume - மடலம் Vote - நேரி, குடவோலை Vulgar - இடக்கர் W Waybill - கடத்தச்சாத்து Weekly - கிழமையன் Will - வேண்முறி Window - பலகனி Y, Z Youth - இளந்தை Zero - சுன்னம், சுழி Zoo - விலங்கினச் சாலை
Posted on: Thu, 03 Oct 2013 07:00:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015