மத்திய அரசின் கீழ் - TopicsExpress



          

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான யுனைட்டெட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Risk Management காலியிடங்கள்: 09 வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: புள்ளியியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Credit காலியிடங்கள்: 04 வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும் கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA, ICWA, CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் credit துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Economist காலியிடங்கள்: 02 வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: புள்ளியியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் பொருளாதார ஆலோசகராக 5 வருடம் பணியாற்றிருக்க வேண்டும். பணி: Training faculty காலியிடங்கள்:L 03 வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: ADC Transaction Banking காலியிடங்கள்: 02 வயதுவரம்பு: 35-40-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: கணினித்துறையில் ஐடி பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். பணி: Publicity, Corporate brand Imaging காலியிடங்கள்: 02 வயதுவரம்பு: 25-35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: ஆங்கிலம் அல்லது தகவல் தொடர்பியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Engineer(civil) காலியிடங்கள்: 04 வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: சிவில் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும். பணி: Engineer-(Civil) (Electrical) காலியிடங்கள்: 04 வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும் கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். பணி: Engineer(Architecture) காலியிடங்கள்: 04 வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: B.Arch ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 விண்ணப்பிக்கும் முறை: unitedbankofindia என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய unitedbankofindia என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Posted on: Thu, 22 Aug 2013 22:27:15 +0000

Recently Viewed Topics




© 2015