மனைவி:நேத்திக்கு - TopicsExpress



          

மனைவி:நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன் வாங்கிண்டு வந்திருக்கீங்க? கணவன்:பொண்டாட் டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா ,அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம். அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்
Posted on: Sun, 01 Dec 2013 08:41:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015